கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகம் சார்பாக கோடைகால இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த மே 10ம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடர்ந்து காலையும் மாலையும் நடைபெற்று இன்று 25-ந் தேதி முடிவடைந்தது. இந்த பயிற்சி முகாமில் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் பயிற்சி முகாமுக்கு தினமும் ஒரு சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தனர் […]
போதை பொருள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டி கோவில்பட்டி மாராத்தான் என்ற பெயரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக கோவில்பட்டி ஜே சி ஐ விக்டரி கிங்ஸ் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் சார்பில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகடா ஸ்போர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பு மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார் இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 500 […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமையில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. பகல்ஹாம் பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ,ராணுவ வீரர்களையும், பாரத பிரதமரையும் பாராட்டி இந்த ஊர்வலம் நடைபெற்றது. ராஜீவ்நகர் இ பி காலனியில் தொடங்கி பிள்ளையார் கோவில் தெரு, ஆனந்த நகர், பிள்ளையார் கோவில் வடக்கு தெரு,மெயின் ரோடு ஆகிய […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய மாலை போட்டிகள் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மாலை நடைபெற்ற 6வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. இந்தியன் வங்கி அணி வீரர் ஒய் ஆனந்த் […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று 24ம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதின. ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் லவ்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 29-வது நிமிடத்தில் அதே […]
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் […]
வேலூரில் சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி கலந்து கொண்டு விளையாடியது. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி முதல் லீக் சுற்று போட்டியில் எச் பிரிவில் முதலிடம் பெற்று நாக்அவுட் சுற்றான கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சென்னை அணியை 2-0 என்று […]
கோவில்பட்டி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூடப்பன்,செயலாளார் காளிராஜ், பொருளாளர் பிரபு என்ற கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் முத்துராமன் ,துணை செயலாளர் பாரதி ரவிக்குமார்,துணை பொருளாளர் செந்தில்குமார் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:- கடந்த 15-ம் தேதி முதல் கிரிஷர் மற்றும் குவாரிகளில் எம் சாண்ட் மணல் டன்னுக்கு […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் சார்பில் 6 வது ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இரண்டாவது நாளான நேற்று காலையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் அசோக் நினைவு ஆக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் கோவில்பட்டி யங் […]
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று (23-ந்தேதி) தொடங்கியது. ஜூன் 1 ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம்டேக்ஸ் ஆக்கி […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







