ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும். பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும் பரிசோதனை செய்யும் நேரத்தை பொருத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும்.சாப்பிடுவதற்கு முன் 12௦ மில்லி கிராமுக்கு கீழும், சாப்பிட்ட பின் 16௦ மில்லி கிராமுக்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமஒரு நாளில் மூன்று முறையும் மாதத்தில் 9௦ முறையும் சர்க்கரை அளவு ஏறி இறங்குகிறது. இந்த நிலையில் […]
எந்தவொரு பெண்ணுக்கும் கர்ப்பம் அடைவது தங்களது வாழ்நாளில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான காலக்கட்டம் ஆகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவளது உடல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மனநிலை மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, வாசனை திறன், மாதவிடாய் தள்ளிப்போதல், மார்பக அசெளகரியங்கள் உள்ளிட்ட பல வகையான அறிகுறிகளை கொண்டு பெண்கள் தங்களது ஆரம்ப கால கர்ப்பத்தை கண்டறியலாம் என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கூறிய பல அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்றாலும், […]
கோடை வெப்பம் தாக்கும் இந்த காலகட்டத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே, தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகுவதை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல, வெப்பத்தை தாக்குப்பிடிக்க உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது. எனவே, இந்த பருவத்தில் பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்வது அவசியம். அதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் எல்லோருக்கும் பிடித்த மாம்பழ சீசன் ஆரம்பமாகிவிடும். எனவே, மாம்பழம் மற்றும் புதினா வைத்து லஸ்ஸி செய்து பருகுவது இன்னும் பிரமாதமாக இருக்கும். இவை இரண்டும் […]
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம் உடல் நலனை பராமரிப்பது சவால் மிகுந்த காரியமாக உள்ளது. இத்தகைய சூழலில், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெயில் காலத்தில் சரும பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்ளவும் சில ஆலோசனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உடனே அதிக செலவு கொண்ட டிப்ஸ் என்று நினைத்து விட வேண்டாம். நம் வீட்டிலேயே ஒரு சின்ன தொட்டியில் கூட வளர்க்க முடிகின்ற சோற்றுக் கற்றாழை ஒன்றே போதுமானது. வெயில் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் […]