கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பன்னாட்டு நாணய கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவிகள் இந்தியா, இந்தோனேசியா, புருனே, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய அரபுநாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை கண்காட்சியில் வைத்திருந்தினர். .பன்னாட்டு நாணய கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார்.,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், முதுகலை ஆசிரியர் […]
உலகில் ஆக்கிக்கு இந்தியா ஒரு தனி இடம் உண்டு அது போல இந்தியாவில் ஆக்கிக்கு கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது கோவில்பட்டியில் இருந்து நிறைய ஆக்கி வீரர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இன்னமும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் புதிய முயற்சியாக ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக ஆக்கி கோல்கீப்பர்களுக்கு இலவசமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு 3 வருடம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக வளரும் கோல்கீப்பவர்களுக்காக ஆக்கி யூனிட் ஆப் […]
ஓட்டல், ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? டாக்டர் ச.மாரியப்பன்
ஓட்டல், ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 1. அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், தங்களது வணிகத்திற்கு சரியான வகையில் உரிமம்/பதிவு சான்றிதழ் பெற வேண்டும். 2. சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்க கூடாது. 3. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் […]
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் கடந்த 23.6.24 அன்று தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் . நட்டார் சாந்தி , அமராவதி , .பார்வதி ஆகிய 3 பெண்கள் இறந்து போனார்கள்.அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபதி தலைமையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி.எஸ்.அமிர்தராஜ் நேற்று வழங்கினார். விபத்தில் […]
கடலூர் ஆலை காலனி பகுதியில் வசித்து வந்தவர் புஷ்பநாதன் (வயது 46). இவர் அதிமுக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இன்று காலை இவர் வட்டிபாளையம் முருகன்கோவில் பகுதியில் இருந்தார். அச்சமயம் அங்கு வந்த சிலர் புஷ்பநாதனை சுற்றிவளைத்தது, திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். புஷ்பநாதன் நிலைமையை உணர்ந்து தப்பிச்செல்ல முயன்றும் பலனில்லை. புஷ்பநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த புஷ்பநாதன் இறந்து போனார். இதை தொடர்ந்து மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி சென்று […]
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்..சி.குரூப் 2/2ஏ- 2024-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 2327(507+1820). தேர்வானது 14.9.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் மூலமாக டி.என்.பி.எஸ்..சி.குரூப் 2/2ஏ. – 2024 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் 8.7.2024 திங்கள் கிழமை தொடங்கப்பட உள்ளது. வகுப்புகள் காலை 10:30 […]
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் சஹாசங்கா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 105 பேர் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த 76 பேர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மைமேலாளர் மதுரைஅழகர் தலைமை தாங்கினார்.. வீரசோழன் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சாதிக் அலி, ஊராட்சி செயலாளர் முத்திருளாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தியன் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வானியல் மன்றம் சார்பில் சர்வதேச சிறு கோள்கள் தினம் பள்ளி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பம் உருவானபோது அதிலிருந்து சிதறடிக்கப்பட்ட வான்பொருள்தான் சிறுகோள்கள் ஆகும், செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையில் லட்சக்கணக்கில் சிறுகோள்கள் உள்ளன. 1908ம் ஆண்டு ஜூன் 30ல் ரஷ்யாவின் மத்திய சைபீரியாவில் உள்ள துங்கஸ்கா ஆற்றின் அருகே மணிக்கு 1 லட்சத்து 13ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ஒரு கல்துண்டு விழுந்து பெரிய அதிர்வை […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி நகராட்சி சுகாதார நலத்துறை மருத்துவர் வாசுமதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் மாணவர்களின் மனநல பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு எடுத்து வரும் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான உரையை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் […]