பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது .இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர திமுக சார்பில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் .அண்ணா திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முனியசாமி,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,மகளிர் தொண்டரணி இந்துமதி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதுரோட்டில் உள்ள அண்ணா திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார்,தலைமைக் கழக பேச்சாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்டச் […]
கோவில்பட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் திடலில் ப்யூசர் பைட்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்திக், […]
மத்திய பட்ஜெட் குறித்து கோவில்பட்ட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை.மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்படவில்லை. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடுக்கு பொட்டாஷ் என்ற வேதிப்பொருள் தேவை. விவசாயத்திற்கு மானிய விலையில் பொட்டாஷ் வழங்கப்படுவது போல தீப்பெட்டி தொழிலுக்கும் பொட்டாஷ் மானிய விலையில் வழங்கினால் உற்பத்தி செலவு குறையும்.. மத்திய அரசின் […]
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆஸ்கார் கல்லூரியின் சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு, சாலை விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .கிரிஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார். மோட்டார் வாகன அலுவலர் கவின்ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கிடையே போக்குவரத்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 நபர்களுக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். இப்பேரணி பயணியர் விடுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், […]
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு நாலட்டின்புதூர், இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், மூப்பன்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த் நிலையில் , இலுப்பையூரணி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாமலும், இங்குள்ள விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை முறைப்படுத்தாமலும் கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட […]
கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்டதாகும். .2019 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் 90.4% தேர்ச்சி பெற்றனர். கல்விச் செயல்பாடுகளுடன் பள்ளியில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் கலைத்திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. கணிணி அறிவியல், கணித உயிரியல், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு, நுண்ணுயிரியல், மின்னியல், பொது இயந்திரவியல், வேளாண்மை ஆகிய பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பள்ளிக்கூடம் தொடங்கி […]
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம் கொடுக்க நிறைய பேர் வழக்கம் போல் நேற்றும் வந்து இருந்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்டுத்தி விட்டு தேவையில்லாத பொருட்களை வீசி சென்று விடுவதை தடுக்கும் பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர் ஈடுபட்டனர். இயக்கத்தின் ஆலோசகரும் சுற்றுப்புற சூழல் வல்லுனருமான .டாக்டர். எம.கார்த்திகேயன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர், இவர்கள் பக்தர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்கா […]
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகும் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அந்த வகையில் நேற்று தை அமாவசையை முன்னிட்டு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் […]
விளாத்திகுளம் வட்டம், சிப்பிகுளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை முதலமைச்சர், மு.க/.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, ஜி.வி/மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் வள்ளி, மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ண குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து ராமசுப்பு ,அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)