• March 6, 2026

6 ம் தேதி சனிப்பெயர்ச்சி: கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் மகா அபிஷேகம்

 6 ம் தேதி சனிப்பெயர்ச்சி: கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் மகா அபிஷேகம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ந்தேதி சனிபெயர்ச்சி ஆகிறது. அந்த வகையில் சனிபகவான் கும்பம் ராசியிலிருந்து 6.3.2026 வெள்ளிக்கிழமை காலை 8.26 மணிக்கு  வெளியேறி மீனம் ராசியில் பிரவேசிக்கிறார்.

இதையொட்டி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட  மீனாட்சியம்மன் சமேத  சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலை 7:25 மணிக்கு நவகிரங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

அதை தொடர்ந்து அலங்காரங்கம், காலை 8.26 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.

சனிபகவான் விடுதலைபெறும் ராசிகள்: – ரிஷபம், மிதுனம், துலாம், கடகம், மகரம் 

பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் :- மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்.  எனவே பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள் கோவிலுக்கு வருகை தந்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்து கொள்ளும்படி கோவில் நிர்வாக கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *