தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் நிர்வாகி பாலமுருகன் (வயது 40) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அ. சண்முகபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இன்று காலை (நவம்பர் 1 )பெட்ரோல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த பாலமுருகனை அவர்கள் சுற்றி வளைத்து அறிவாளர்கள் சரமாரியாக வெற்றினார்கள் இது சம்பவ இடத்திலேயே அவர் இறந்து […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத்திடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். இந்த மனுக்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதேபோன்று அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.







