‘பரியேறும் பெருமாள்’ முதல் சமீபத்திய ‘வாழை’ மற்றும் ‘பைசன்’ வரைவெற்ரி படங்களை தந்த இயக்கனர் மாரி செல்வராஜ், தூத்துக்குடி வந்த போது, தான் படித்த பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார், அவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி அன்புடன் வரவேற்றார். இதை தொடர்ந்து நேராகத் தான் பாடம் பயின்ற வகுப்பறைக்குச் சென்ற மாரி செல்வராஜ்,, பழைய பெஞ்சில் அமர்ந்து தனது மாணவர் பருவத்தை அசைபோட்டார். கரும்பலகையில் நீங்கா நினைவுகளுடன் என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதித் […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மனைவி ஜாய்ஸ் (வயது 45). இவர் தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் தாக்கியதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் […]
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வங்கியாளர்களை ஒருங்கிணைத்து கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை (27.2.2026) காலை 10 மணிக்கு தூத்துக்குடி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 2024-2025-ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் இந்த கல்வி […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண் ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் அந்த சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த சிறுவனின் தாய் கூச்சலிட்டார்.இருப்பினும் பிடிக்க முடியவில்லை. இதனால் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து […]
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து, வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்ட கொடிப்பட்டம், 9 சந்திகள் வழியாகக் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.05 மணிக்கு, கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக்கட்டிய கற்பக வீரக்குமார் […]
தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (20.02.2026) தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தலைமையில் உலக தாய் மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் […]
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்ற மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன […]
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மகராஜன் மற்றும் போலீசார் நேற்று (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொரு பாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து புதிய சி.மதனை வரவேற்றனர் புதிய […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







