• October 30, 2026

330 கிலோ புகையிலை பொருட்கள் 3 பேர் சிக்கினர் 

 330 கிலோ புகையிலை பொருட்கள் 3 பேர் சிக்கினர் 

Oplus_16908288

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார்  மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்த செல்வ மாரியப்பன் (45), முத்துவேல் (40)  மகேஷ் (35) ஆகியோர் சீக்கினர்கள்.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சோதனையின்போது 330 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *