• October 29, 2026

தூத்துக்குடி முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.46.56 கோடி தொழிற்கடன் ஆணை; அமைச்சர் மதன் ராஜா வழங்கினார்

 தூத்துக்குடி முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.46.56 கோடி தொழிற்கடன் ஆணை; அமைச்சர் மதன் ராஜா வழங்கினார்

Oplus_16908288

தூத்துக்குடியில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் இணைந்து சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாமை நடத்தின.

முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் 46.56 கோடி தொழிற் கடன் வழங்கபட்டது.

இதற்கான ஆணைகளை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்  முன்னிலையில்  வழங்கினார்.

2026-27 நிதியாண்டு கடன் இலக்கு: ரூ.6,482.19 கோடி
• 30.9.2026 வரை 14,291 நிறுவனங்களுக்கு ரூ.4,494.33 கோடி கடன் வழங்கப்பாட்டுள்ளது. அக்டோபர் முகாம் இலக்கு ரூ.125 கோடி; எய்தியது ரூ.165.77 கோடி
மொத்தம் 75 பயனாளிகள்; திட்ட மதிப்பு
ரூ.46.56 கோடி; மானியம் ரூ.1.71 கோடி
ஆகும்.

மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ. ஸ்வர்ணலதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *