கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணறு தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியில் திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது உள்பட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு தோண்டிய பாறைகள், மண்ணை வெளியே தூக்கி விடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் இருந்த கல் எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் மீது சரிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை வேனில் ஏற்றி […]
கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை 5-ம் ஆண்டு விழா மற்றும் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது, விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.மக்கள் நலம் அறக்க்கட்டளை தலைவர் என்,மாரிமுத்துகுமார் வரவேற்று பேசினார்.இந்திய கலாசார நட்புறவு கழக மாநில பொதுசெயலாளர் தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றி ஒருங்கிணைப்பாளர் கற்குவேல் ராஜன் விளக்கம் அளித்தார்.நன்கொடையாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி விருதுகள் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சீனிவாசன், […]
கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவில்பட்டி கிராம ஊராட்சிக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் சார்பில் அடிப்படை வசதிகள் கேட்டு அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருந்ததாவது:-சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் 25 குடும்பங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர்,சாலை, தெரு விளக்கு […]
மதுரை எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெற்றி செல்வன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கல்லூரியில் இருந்து வெற்றி செல்வன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.பின்னர் அவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வெற்றி செல்வன் திரும்பி வராமல் மாயமானார்.இதுகுறித்து அவருடைய தாயார் ராணி […]
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப்பகுதியில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவர் மனைவி சித்ரா (வயது 45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற தர்மர் (55), தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து தர்மரை போலீசார் […]
மத்திய அரசால் நடத்தப்படும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர் இதில் மாணவிகள் நவினஅரசி , ஜெயஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளிச் செயலர் சோ. சங்கரன் பரிசு வழங்கி பாராட்டினார். வாழ்வில் மேன்மேலும் முன்னேற தலைமை ஆசிரியை. மா.இசக்கியம்மாள், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தார்கள
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான கலாம் 3.0 என்ற தலைப்பில் உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெயபிரகாஷ் , நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். உயர் கல்விக்கான […]
பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க.வினர் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமர், தவமணி, சுரேஷ் வர்த்தக அணி நிர்வாகி ராஜகுரு, பொறியாளர் அணி ரமேஷ், இளைஞரணி மகேந்திரன், அமலிபிரகாஷ், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி […]
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தென் பழனி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகளின் தரம், உணவு தயாரிக்கும் முறை, வழங்கும் முறை மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் சுகாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைத்தியத்தினால் போக் (BHOG) சான்றிதழ் என்று அழைக்கப்படும் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார தர […]
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (16-ந்தேதி) கோவில்பட்டி உப மின்நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக 2௦-ந்தேதிக்கு மாற்றி அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ளார்.அதன்படி கோவில்பட்டி, கோவில்பட்டி மெயின்ரோடு, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகமது சாலியாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் ரோடு, இனாம் மணியாச்சி ஆகிய […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







