கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரையாக காஷ்மீர் வரையிலும் செல்கிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தியுடன் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். இதில் பங்கேற்ற சேலம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இரவில் ஏராளமான வேன்கள், கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.இவர்கள் கோவில்பட்டிக்கு முன்பாக கயத்தாறு சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, தங்களது வாகனங்களை இலவசமாக அனுமதிக்க கோரியும், ஏற்கனவே சேலத்தில் […]
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நம்ம ஊரு சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தூய்மை பாரத இயக்கம், முழு சுகாதாரம், நெகிழி தவிர்ப்பு, மரங்கள் நடுதல், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து பேசினார்.தொடர்ந்து மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர் களுக்கு […]
ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு-26 இன் கீழ் 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் […]
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகலில் கோவில்பட்டியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் கோவில்பட்டி வந்து தங்கி இருந்தார்.இன்று காலை அவர் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் வரை நடந்து சென்றார்.டவுசர், டீ-சர்ட் அணிந்து இருந்த அவர் சாலையோரம் வேகமாக நடக்க தொடங்கினார். அவருடன் உதவியாளர் மற்றும் அதிகாரிகள் சிலர் நடந்து சென்றனர். அவருக்கு பின்னால் அவரது கார், பாதுகாவளர்கள் கார், மருத்துவ உயர் அதிகார் கார்கள் அணிவகுத்து […]
கோவில்பட்டியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.ஸ்டாலின் திட்டங்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தீப்பெட்டி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.ஏற்கனவே தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தங்கள் தொழிலுக்கு உள்ள இடையூறு, பிரச்சினைகள் பற்றி முதாழ் அமைச்சரிடம் மனு அளித்து இருந்தனர்.அதன் அடிப்படையில் இந்த ஆய்வை முதல் அமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டார். ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். மேலும் தீப்பெட்டி தயாரிப்பு விதத்தை பார்வையிட்டார், ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தங்கம் […]
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்தும் நேரில் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார்முதற்கட்டமாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து […]
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.மேலும் திட்டங்குளம் பகுதியில் உள்ள திலகரத்தினம் தீப்பெட்டி ஆலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அப்போது அவர்கள் கோரிக்கைகள் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்.ஸ்டாலின் வருகை தொடர்பாகவும் விழா ஏற்பாடு பணிகள் குறித்தும் வருவாய் […]
கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளின் இருபுறமும் கடைகளில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு ஒருபுறம்… மறுபுறம் மழைக்கு அரித்து கொண்டுவரப்படும் மணல் திட்டுகள் அகற்றப்படாமல் விபத்துக்கு வழிவகுக்கும்.நெடுஞ்சாலை பணியாளர்கள் இதையெல்லாம் தினமும் சரி செய்தால் சாலை அழகுறும். இரு சக்கர வாகன ஓட்டிகள் பயமின்றி சாலைகளில் பயணம் செய்யமுடியும்.அது போல் செய்யாத காரணத்தினால் நகரில் பல இடங்களில் சாலைகளில் மணல் திட்டுகள் உருவாகி பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. ரெயில் நிலையம் எதிர்புற சாலை, ஆர்.சி.சர்ச் அருகே, மெயின்ரோடு முழுவதும் […]
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. 11-வது மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல் கொடி யேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாநில செயலாளர் தங்க மோகனன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் ரசல் வேலை, அறிக்கையையும், பொருளாளர் அப்பாதுரை வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டில், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். தீப்பெட்டி ஆலை பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து […]
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ரதிமா(வயது 10) என்பவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இன்று காலையில் அந்த பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்தார். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில் வாகனம் ஒரு வளைவில் திரும்பும் போது வாகனத்தின் அவசர வழிக்கதவு திடீரென திறந்து கொண்டது.இதனால் அந்த இடத்தில் அமர்ந்திருந்த மாணவி ரதிமா வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.மாணவர்களின் கூச்சலை தொடர்ந்து டிரைவர் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







