கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்தவர் அ.மாரியப்பன்(வயது 60). இவர் பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த வேல்சாமி மனைவி வாசுகி(45) என்பவர் கடந்த 6.10.2013-ல் ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக கடந்த 20.1.2015-ல் தனியார் வங்கி காசோலை வழங்கினார். இந்த காசோலையை மாரியப்பன் வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லையென திரும்பியது. இதையடுத்து மாரியப்பன் கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை […]
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்புறம், ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றிவிட்டனர். சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் மீண்டும் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ- மாணவிகள், பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே விரைந்து பயணிகள் நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி தேசிய முற்போக்கு […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர் தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகரம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பெரிய நகரம் ஒவ்வொரு நாளும்வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய நிலையினால் ஏராளமான மக்கள் கோவில்பட்டியினை நோக்கி வருகின்றார்கள் இதனால் நாளுக்கு நாள் கட்டிட பணிகளும் வளர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது கட்டிடப் பணிகள் செய்வதில் மிக முக்கியமாக இருப்பது மின்சாரம் இன்றைக்கு […]
கோவில்பட்டி மார்க்கெட் பிரச்சினை: சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்; வியாபாரிகள்
கோவில்பட்டியில் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்குள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடி மதிப்பில் புதியதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தினசரி சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை தற்காலிக சந்தை ஜன.26-ம் தேதி முதல் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ,தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் , மாவட்ட பார்வையாளர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுசெயலாளர்கள் கிஷோர் குமார், சரவனகிருஷணன், வேல்ராஜா, பொருளாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இருதயராஜ் உடல் நலைக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 64 அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் . இருதயராஜ் 1986 ம் […]
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.. இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டுக்குள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும்நடவடிக்கையில் […]
கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழுமத்தின் 28-வது ஆண்டு விளையாட்டு விழா, பள்ளிக்கூட வளாகத்தில் 6-ந்தேதி திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. பள்ளிக்குளுமத்தின் கீழ் கே.ஆர்.ஏ. மெட்ரிக்குலேசன் பள்ளி, ராவிள்ளா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன, விளையாட்டு விழாவில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், விழாவை முன்னிட்டு பெற்றார்கள் அதிக அளவில் கூடி இருந்தனர், அவர்கள் அமருவதற்கு வசதியாக மைதானத்தின் ஒரு பகுதியில் சாமியானா பந்தல் போட்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன, […]
கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை வியாபாரிகள் நாளை 8 -ந்தேதி புதன்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிந்து வருகிறது, மந்திதோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கம்,மாதாங்கோவில் ரோடு வியாபாரிகள் சங்கம்,நடராஜபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம்,பசுவந்தனை ரோடு வியாபாரிகள் சங்கம், கோவில்பட்டி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், புதுக்கிராமம் அனைத்து வியாபாரிகள் சங்கம், தாமஸ் நகர் மற்றும் இலுப்பையூரணி வியாபாரிகள் சங்கம்,கோவில்பட்டி நெல், அரிசி […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கும் பணிக்காக கூடுதல் பஸ் நிலையத்த்துக்கு தினசரி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை செயல்பட இன்று (௭-ந்தேதி) முதல் தொடங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இன்று ஒரு சில வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர். தற்போது வரை 150 பேர் வரை தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் அமைக்க பதிவு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







