உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் பெருந்திரள் கோரிக்கை முழக்கம் கோவில்பட்டி. பயணியர் விடுதி முன்பு இன்று , செவ்வாய்க்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெற்றது. செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். அறிவிக்க வேண்டும் .சென்னை – மதுரை உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை இந்திய அரசை வலியுத்தி பெருந்திரள் கோரிக்கை முழக்கம் […]
கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அதனைச்சுற்றியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றது. மேலும் இவ்வழியாக ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் சுரங்க பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கிவிடுவதால் பள்ளி குழந்தைகளை ஏத்தி செல்லும் பள்ளி வாகனங்கள் சுரங்க பாதையில் மழை தண்ணீரில் சிக்கி கொள்ளும் நிகழ்வுகளும், […]
விருதுநகரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் தீப்பெட்டி உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள்/ அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.,இந்த் சந்திப்பின் போது முதல் அமைசரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக தீப்பெட்டித் தொழில் உள்ளது. குறிப்பாக இத்தொழிலில் கிராமப்புற பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.கடந்த 8.9.2022 அன்று முதல்வர் அவர்கள் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கபட்டு வருகின்றன. மினி பஸ்கள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது எனபது மறுக்க முடியாத உண்மை எனினும் அடிக்கடி மினி பஸ் டிரைவர்களின் தவறுகள் பேசும் பொருளாகி அவர்களுக்கு கெட்ட பெயரை வாங்கி தந்து விடுகிறது. பயனிகள் கை காட்டும் இடங்களில் எல்லாம் திடீர் என பஸ்சை நிறுத்துவது என்பது அடிக்கடி நடைபெறும் ஒன்று. இதனால் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல […]
கோவில்பட்டி வட்டத்தில் வரும் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள், குறை நிறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கு முன்னோடியாக கோவில்பட்டி தாலுகாவில் உள்ள குறு வட்டங்களான கோவில்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலையில் வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மனு வழங்கும் நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரியாத நிலை உள்ளதாகவும், முறையாக அறிவிப்பு செய்யாமல், அரைகுறையாக […]
கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் மெயின்ரோடு சந்திப்பு பகுதி எப்போதும் பிசியாக இருக்கும். போக்குவரத்து போலீஸ் சிறிது நேரம் இல்லாவிட்டாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடும். அதே சமயம் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும். பஸ் நிறுத்தத்தில் ஒழுங்காக பஸ்சை நிறுத்தாமல் மெயின்ரோட்டை மறித்து குறுக்காக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்போது மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு […]
தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் 344வது பிறந்தநாள் விழா நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள வீரமாமுனிவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற […]
தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த தேர்வில் மொத்தம் 35 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்பட்டு காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ், சுரேஷ்குமார், ஆகியோர் வீராங்கனைகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் அறிவித்தனர் தேர்வு […]
மதுரையிலிருந்து இன்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி, அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சை கன்னியாகுமரி காந்திகிராமகோடு குளிச்சவிளை பகுதியை சேர்ந்த எட்வின் குமார் என்பவர் ஓட்டினார். இந்த பஸ் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் தொட்டிலோவன்பட்டி மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியது. இதை சற்றும் எதிரபாராத பஸ்பயணிகள் அலறினார்கள். பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சில் அமர்ந்திருந்த […]
கோவில்பட்டி கடலையூர் ரோடு பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் மணி . இவர் .சிவந்திபட்டி – தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். .= மேலும் தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா். மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சாா் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா் . ,புதன்கிழமை இவரது வீடு, ஆலை மற்றும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







