உலக மக்களின் பாவம் போக்க பெத்தலகேம் நகரில் மாட்டு தொழுவத்தில் மீட்பராம் இயேசு கிறிஸ்து பாலகனாக பிறந்தார் இப்பிறப்பை கிறிஸ்தவ மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள், அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் நேற்று இரவு 11:45 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டு 12 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க இயேசு பாலகன் பிறப்பை கொண்டாடி திருப்பலி நிறைவேற்றினார்கள் திருப்பலியில் புனித சூசையப்பர் திருத்தல […]
தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில், கோவில்பட்டி ஒய்எம்சிஏ இயக்கத்தின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஒய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். ஒய்எம்சிஏ மண்டலத் துணைத் தலைவர் ரோஜர் அப்ரின் வரவேற்றார். தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலைபார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.. ஜீ.கே.விநாயகா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருண்குமார் […]
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியாரின் 51 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியார் முழு உருவச் சிலைக்கு,மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் […]
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம், நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி ஆகியவை இணைந்து நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தின. பஞ்சாயத்து தலைவர் கடல் ராணி அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெட்காட் […]
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பெண்கள் ஆக்கி போட்டி நாளை 26-ந்தேதி முதல் 30- ம் தேதி வரை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடத்துகிறது இப் போட்டியில் மொத்தம் 33 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக அணிகள் விளையாட உள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணி இந்த போட்டியில் விளையாடுவதற்கு பயிற்சி முகாமில் […]
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந் தோறும் ஒரு நாள் வெவ்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 40- வது மாதத்திற்கான அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர். எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். கம்லேஸ்வரர் மேட்ச் ஒர்க்ஸ் அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். தொழில் அதிபர்கள் சுதர்சன் டிரேடிங் தனபால், சங்கர் மேட்ச் […]
கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மருத்துவத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி பொது சுகாதாரப் பணி டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் நடந்த முகாமில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள், தடுக்கும் இயற்கை மருத்துவம் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கண் குவளை, வலிநிவராண ஆயில், […]
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி தாலுகா குழு,இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,ஏ ஐ டி யு சி ஆட்டோ சங்கம்,ஏ ஐ டி யு சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது .மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார் ,தாலுகா செயலாளர் பாபு,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஞ்சனி கண்ணம்மா, செந்தில் ஆறுமுகம் ஆகியோர் நூற்றாண்டு […]
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்திரா நகரில் உள்ள சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரிஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைக்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். என்ஜினியர் சந்தனராஜ்,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நர்சிங் கல்லூரி முதல்வர் பொன் திலகவதி அனைவரையும் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதல்வர் […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு (ஜி. வி. என். )தன்னாட்சி கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றமும்; நுண்கலை மன்றமும் இணைந்து, துறைகளுக்கிடையேயான திறன்சார்ந்த போட்டிகள் “டேலண்ட்ஃபெஸ்ட் -2024” 2 நாட்கள் நடத்தின.இவ்விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார்..இரண்டு நாட்கள் நடந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல்; ஆகியவை நடைபெற்றன. […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







