கோவில்பட்டியில் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியாரின் 51 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியார் முழு உருவச் சிலைக்கு,மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,
திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் மாரியம்மாள்,மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர் கனகராஜ்,கிளை செயலாளர்கள் சுப்புராஜ், பாலசுப்பிரமணியன், ராஜா,காளிமுத்து, ரூபன்,தொமுச நாகராஜன்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்னராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்