விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கமலேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த ஆலையில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் பல அடி தூரத்துக்கு எழுந்தது.. இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என […]
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் செங்கல் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் ஐந்தாவது தூண் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஐந்தாவது தூண் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருந்ததாவது :- கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஜெயம் நகரில் கண்மாய் அருகே உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகரக்குழு சார்பில் 24 வது அகில இந்திய மாநாடு அரசியல் ஸ்தாபன முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் கோவில்பட்டி பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். நகரச்செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரக்குழு உறுப்பினர்கள் முருகன், அந்தோணிச் செல்வம், கண்ணன், கதிர்வேல், தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஜானகி, வேலுச்சாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,விருதுநகர்,சிவகங்கை, ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்களில் ரோட்டரி சேவைகளை சிறப்பாக செய்தமைக்கு 500 க்கும் மேற்பட்ட விருதுகள் பல்வேறு தலைப்புகளில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கே.வி.ராஜேந்திரன், ஜே.கே.குமார் […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தார் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒன்றியசெயலாளர் அருண் தலைமையில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், ,கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் .,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை ,கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண் ஆகியோர் பாகமுகவர் படிவம் நிரப்பும் பனியை ஆய்வுசெய்தனர். இலந்தப்பட்டி கிளைச்செயலாளர்கள் மருது அப்பையா, வண்டானம் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வருகை தந்த பாளைமறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி அடிகளார், மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து மேள தாளங்கள் முழங்க இறை மக்கள் பவனியாக ஆலயத்திற்கு அழைத்து வந்தனர் ஆலயத்தில் ஆயருக்கு கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்று சிறப்பு செய்யப்பட்டது. ஆலய கல்வெட்டினை ஆயர் திறந்து வைத்து ரிப்பன் வெட்டி ஆலயத்தை திறந்து வைத்து ஆலயத்தை தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டு ஆலயத்தை […]
கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு நகர த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி சுரேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா வழங்கினர். நிகழ்ச்சியில் மகளிரணி செல்வி, இளம் பெண்கள் […]
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் லெனின் குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். […]
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுதுகள் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பாக பரிசளிப்பு விழா மற்றும் பள்ளியின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆஸ்கார் கேட்ரிங் கல்லூரி சேர்மன் சுப்புராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சூரப்பா அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் மரியசெல்வி வரவேற்புரயாற்றினார். 10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விழுதுகள் சங்கத்தின் சார்பாக பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் கே.எஸ்.ராகவேந்திரா சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம் 1973 ஆம் ஆண்டு அன்றைய மூதல் அமைச்சராக இருந்த கருணாநிதி , சுதந்திர போராட்ட வீரர் பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதை நினைவு இல்லாமல் திறந்து வைத்தார் அன்று முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







