கயத்தார் பகுதியில் தேமுதிக பாகமுகவர் படிவம் நிரப்பும் பணி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தார் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒன்றியசெயலாளர் அருண் தலைமையில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், ,கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் .,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை ,கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண் ஆகியோர் பாகமுகவர் படிவம் நிரப்பும் பனியை ஆய்வுசெய்தனர். இலந்தப்பட்டி கிளைச்செயலாளர்கள் மருது அப்பையா, வண்டானம் சரவணண் மற்றும் பலர் உடன் இருந்தனர்








