பருத்தி பயிர் ஒரு பணப்பயிர் .தற்போது தென்மாவட்டங்களில் கரிசல் மண்ணில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பருத்தி செடியில் களை எடுத்து பூக்கும் தருணத்தில் சில இடங்களில் காய் உருவாகும் தருணத்தில் உள்ளது. சில இடங்களில் அதிகமாக பூக்களும் சப்பைகளும் உதிர்வதை தடுக்க என்ன வழி பூக்கள் பிஞ்சுகள் உதிர்வதற்கு என்ன காரணம் தெரியுமா? பருத்தியில் பூ , பிஞ்சுகள் , சப்பைகள் உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம் *பருத்தி பயிருக்கு போதுமான.அளவு ஊட்டசத்துகள் குறைபாடு * போதுமான […]
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் குன்றிமணி என்ற தாவரம் வளர்கிறது. பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன. விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் […]
`பாலைவன கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே எற்பட்ட பழக்கம் என்பது இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாகும். பூமியின் மிகவும் விரோதமான சுற்றுச்சூழலில் ( வறண்ட பாலைவனத்தில் ) வாழும் மில்லியன் கணக்கான ஏழைக்குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் போக்குவரத்து சாதனமாகவும் இருப்பது ஒட்டகங்களே…! ஒட்டகங்கள் தாவர உண்ணியாகும் மெல்லிய கழுத்தும் நீண்ட கால்கள் அகன்ற வயிறு கொண்ட ஓட்டகங்களின் பற்கள் கூர்மையானவை. பொதுவாக ஒட்டகங்கள் 30- 50ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. 4-5 நாட்கள் கூட நீர் அருந்தாமல் […]
விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பட்டாம் பூச்சியை பார்த்து தங்களுடைய பாஷையிலே ,” பாப்பாத்தி பறக்குது ” என்பார்கள் இது நன்மையும் தீமையும் செய்ய கூடிய வகைகள் உள்ளன கிட்டத்தட்ட 20000 க்கு மேற்பட்ட பட்டாம் பூச்சி வகைகள் உள்ளன. இவை லெபிடோப் டெரா ( LEPIDOPTERA ) வரிசையில் வரும் பூச்சிகள் இதில் அந்துபூச்சிகளும் அடங்கும். .உலகிலேயே எறக்குறைய 119மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தான் இந்த பட்டாம்பூச்சி.. பூச்சியினஙகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலண்டரின் தேதி யை கிழிக்கும்போது அந்த தாளில் ” இன்று கெர்போட்டம் ஆரம்பம்” என்று இருந்த வரியை படித்தவுடன் எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு. 14நாட்களில் கழித்து ” கெர்போட்ட நிவர்த்தி” என்ற வரியும் காலண்டர் தாளில் உள்ளது.இது என்ன? என்பதை பற்றியை தான் பார்ப்போம். கெர்போட்டம் நம்முடைய முன்னோர்கள் ஆயகலையில் வல்லவர்கள் தான் இந்த தனூர் மாதத்தில்( மார்கழி) யில் மழைக்கான கரு ஓட்டத்தை வைத்தே அடுத்த ஆண்டில் […]
சிறுநீரகங்கள் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்…. வழக்கமான உடல் செயல்பாடு, நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்றவை உங்கள் பொது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. :நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை இருந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தி வரம்பில் வைத்திருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் குறையும். நீரிழிவு நோயைப் போலவே உயர் ரத்த அழுத்தமும் நீண்டகால சிறுநீரகப் […]
மதுரை, விருதுநகர், சிவகங்கை- புலிக்குளம் மாடு நெல்லை,- தென்பாண்டி நாடன் மாடு தூத்துக்குடி தேனி, கம்பம் – கம்பம் மலைமாடு கொங்கு-காங்கேயம் மாடு அந்தியூர் மலை, ஈரோடு- பர்கூர் செம்மரை மாடு காவிரி டெல்டா- உம்பளாச்சேரி மாடு தர்மபுரி, ஒசூர்- துருஞ்சல மாடு காஞ்சீபுரம்,திருவண்ணாமலை –குட்டை மாடு சேலம்- பாலமலை மாடு மேட்டூர்- ஆலம்பாடி மாடு
மாடுகளின் சாணத்தின் மதிப்பை உணர்ந்த வெளிநாட்டினர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிட விரும்புகின்றனர்.அப்படி என்ன மாட்டுச்சாணத்தில் இருக்கிறது என்றால் நீங்க ஆச்சரியப்படுவீர்கள். மாட்டுசாணத்தில் கால்சியம் , பொட்டாசியம், செல்லுலோஸ் நைட்டிஜன் மற்றும் பல நுண் வேதிபொருட்கள் மட்டுமல்லாது பல நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் ஏராளமாக உள்ளன. மாட்டு சாணம் இருந்தாலே அந்த வாடைக்கு ஏகப்பட்ட மண்புழுக்கள் ஓடி வரும். நம்முடைய முன்னோர்கள் காலம்காலமாக மாட்டு சாணத்தை யும் கால்நடைகளின் கழிவுகளையும் தான் நிலத்தில் இட்டு வந்தனர் அப்போது எல்லாம் […]
அமாவாசை அன்று சமைக்கும் உணவுக்கான காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயம் இடம்பெறும். அதனுடன் பாகற்காய், பிரண்டை மற்றும் பலாக்காய்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அமாவாசை விரத சமையல் மற்றும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் இதில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் போன்றவற்றையும் கண்டிப்பாக […]
சீனிக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்கின் மேல் தோலிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனுடைய நன்மைகள் பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன: *தோலில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. •சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலில் உள்ள சில கூட்டுபொருட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். *தோல் கசாயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவதில் உதவுகிறது. *இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல். இதில் உள்ள பொட்டாசியம் போன்ற கனிமங்கள் ரத்த அழுத்தத்தை […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
