முக்கிய நாட்டு மாடு இனங்கள்
மதுரை, விருதுநகர், சிவகங்கை- புலிக்குளம் மாடு
நெல்லை,- தென்பாண்டி நாடன் மாடு
தூத்துக்குடி தேனி, கம்பம் – கம்பம் மலைமாடு
கொங்கு-காங்கேயம் மாடு
அந்தியூர் மலை, ஈரோடு- பர்கூர் செம்மரை மாடு
காவிரி டெல்டா- உம்பளாச்சேரி மாடு
தர்மபுரி, ஒசூர்- துருஞ்சல மாடு
காஞ்சீபுரம்,திருவண்ணாமலை –குட்டை மாடு
சேலம்- பாலமலை மாடு
மேட்டூர்- ஆலம்பாடி மாடு







