கோவில்பட்டி பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 7ம் நாள் மண்டகப்படி நேற்று சைவ வேளாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது தொடர்ந்து, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 7ம் நாள் மண்டகப்படி சைவ வேளாளர்கள் சங்கம் தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் நடராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், […]
கோவில்பட்டியில் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக நேரு பிறந்தநாள் , ஆசிரியர் தினம்,உள்ளாட்சி தினம் என முப்பெரும் விழா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தலைவர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கி,விருது வழங்கி, சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் கர்ணன்,பேராசிரியர் மாரியப்பன்,இலக்கிய ஆர்வலர்கள் சுப்புலட்சுமி திரிபுரநாதன், நாகரத்தினம், ஹேச்எம்எஸ் இணைச்செயலாளர் வினோபா, பிரம்மா குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர்கள் பிரம்மாகுமார், பாலசுந்தரம், வில்லிசைக்கலைஞர் மாரியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவீந்திரன், ஆசிரியர் சண்முகக்கனி, வரகனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, துணைத் […]
தமிழ்நாடு பள்ளி ஆக்கி லீக் போட்டி திருச்சியில் 12 -ந்தேதி முதல் 16ஆம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.. இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணியின் பயிற்சி முகாம் கடந்த நான்கு நாட்களாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது இப்பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில் 18 வீரர்கள் கொண்ட தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணி […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முன்னிட்டு தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ். ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் கருப்பசாமி ஆடு வளர்ப்போர் சங்க தலைவர், ஊடக பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் […]
கோவில்பட்டிஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட் டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.. இதன் தொடர்ச்சியாக அறக்கட்டளையின் 50 வது அன்னதானம் உலக மக்கள் நலன் மற்றும், விவசாயம் செழிக்க வேண்டி புதுக் கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு நகர் மன்ற உறுப்பினர் சண்முகவேல் வர வேற்றார். சிவ மூர்த்தி, ஸ்டாலின், ஜீவ அனுக் கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சிக்கு […]
கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் வந்து கொண்டிருந்தது. விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்து செல்லும்போது லாரியில் உள்ள கற்கள் […]
கோவில்பட்டி அருகே என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலை.பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.. நிகழ்ச்சியில் “நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?” “என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் பணியாற்றினார். வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகியோரும் வாதிட்டனர்… […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான பயிலரங்கம் பாஜக சார்பில் நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக வாக்குசாவடி நிலை முகவர்கள் இதில் கலந்து கொண்டனர். ராஜா மீரா திருமண மண்டபத்தில் நடந்த பயிலரங்க நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டி ராஜா கலந்து கொண்டார். மற்றும் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வேல் ராஜா, இணை அமைப்பாளர் போலீஸ் சீனிவாசன் […]
பள்ளி கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவர் லோகேந்திர கார்த்திக் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். .மாநில போட்டிக்கு செல்லும் மாணவர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கரிகாலன் ஆகியோரை பள்ளியின் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன்(வயது 27)) என்பவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா குற்றவாளி காளீஸ்வரனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







