தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரை அடுத்துள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமுத்து, பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவணநாத சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹீத், பூர்ணாஹுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியில் இருந்து 1௦.20 மணிக்குள் சாலை கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இரவு […]
கோவில்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில், மெயின் ரோட்டில் உள்ளது. நீர்வரத்து ஓடையின் மறு பக்கத்தில் இக்கோவில் இருக்கிறது, சமீபத்தில் இக்கோவிலுக்கு செல்லும் நடை மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட்டனர், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது பற்றி எடுத்து கூறினார்கள்/ இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நீர்வரத்து ஓடையில் தற்காலிக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செல்வ விநாயகர், […]
கோவில்பட்டி வேலாயுதபுரம குழந்தைகள் நல மையத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சங்கர், துர்கேஷ், நளினி,விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசாபேகம், மேற்பார்வையாளர்கள் விஜயா ராணி, பாலம்மாள், முத்துமாரி ஆகியோர் பேசினார்கள். குடியரசுதினத்தை முன்னிட்டு மாறுவேடப்போட்டியில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் கவுன்சிலர் தவமணி பரிசு […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார், அதைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் பரிசுகள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், நாராயணசாமி, முத்துச்செல்வம்,மாரியப்பன், பூல் பாண்டியன், பிரபாகரன், கிருஷ்ணசாமி, வீராசாமி, […]
கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் ராஜாராம், […]
நாட்டின் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊழியர்கள், அலுவலகர்கள் திரண்டு இருந்தனர். காலையில் நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தேசிய கொடியேற்றினார். அதை தொடர்ந்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். நகராட்சி பொறியாளர் பி. கே. ரமேஷ், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், காஜா நஜிமுதீன், வள்ளி ராஜ், வருவாய் அலுவலர் ரமேஷ் குமார், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் […]
கோவில்பட்டி நகராட்சி 5வது வார்டு வேலாயுதபுரத்தில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து நகராட்சி பொறியாளர் ரமேஷ், வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். 2வது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை, குறைவாக வருவதாகவும், எனவே முதல் குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லலராஜா மற்றும் பொது மக்கள் […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் மினி பஸ் ஓட வில்லை ஆகையால் சாலையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வசந்த் ராஜ் நகர தலைவர் சீனிவாசன் ஊடகபுரி மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் அரசு தொடர்பிரிவு நகரத் தலைவர் வெள்ளைச்சாமி மகளிர் மாவட்ட செயற்குழு […]
கோவில்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த 18-11-2022 இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் வேலையை முடித்து கிளம்பும் பொழுது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்த்தனர் அவர்கள் கத்திமுனையில் மிரட்டி ரூ. 1,50,470 _ஐ கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







