கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடந்து வருகிறது. 28ம் தேதி வரை பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடக்க்கும். 11 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. ஐந்தாம் […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கல்லூரியில் சேர தயாராகும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடியிருப்பு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். தொடர்ந்து சான்றிதழ் பெறுவதில் தாலுகா அலுவலகத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், அவர்கள் தங்கள் கண்களை துணியால மறைத்தபடி […]
கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஏ.எம்.சி.ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 4வது ஆண்டு கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன, மின்னொளி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண கிராம மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த போட்டியில் திருவந்தம்பட்டி மகேஸ்வரன் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. கூசாலிபட்டி ஏ.எம்.சி.அணி 2-வது இடத்தையும் , தாமஸ் நகர் மதன் அணி […]
கோவில்பட்டி சவுபாக்யா திருமண மஹாலில் இன்டர்நேஷனல் சிலம்பாட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சியாளர் சோலை நாராயணசாமி தலைமையில் தேசிய நடுவர் பாண்டியன், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான பெல்ட்கள் தேர்வு செய்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிலம்ப கலையை ஆர்வமுடன் கற்றுக்கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கச்சையை கட்டி விட்டு சிலம்பம் […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் 8ம் தேதி முதல் நடந்து வருகின்றன.கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாளான இன்றுன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில்தமிழ்நாடு போலீஸ் சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் பெங்களூரு அணிகள் மோதின .இதில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை, தமிழ்நாடு போலீஸ் அணி […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வருகிற 28ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதையும் தொடர்ந்து தமிழகத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டித்து மகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் தே. மு. தி. க.பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்.இதற்காக கோவில்பட்டி வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தது. ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டிக்கு விஜய பிரபாகனை அழைத்து வர ஆலோசனைக் […]
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று மாலை நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே நகராட்சி அதிகாரிகள் கூறியதால் சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பொருள்களை அகற்றி விட்டதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனது கடையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே இடித்து விட்டதாக கூறி மகேஸ்வரி கண்ணீருடன் சாலையில் பொருள்களை […]
லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.3-ம் நாளான இன்று காலையில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது. மாலையில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் […]
கோவில்பட்டியில் நகராட்சி மூலம் செயல்பட்டு வந்த தினசரி சந்தை புதுபிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் அமைத்திருந்தவர்களுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் த்ரகாளிகமாக சந்தை மாற்றப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு கடை அமைக்காமல் திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினார்கள். உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி கடைகள் அடைக்கும்படி கோட்டாட்சியர் உத்த்ரவிட்டார். இதன்படி அங்கிருந்து கடைகள் அடைக்கப்பட்டு உரிய அனுமதி […]
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நெல்லை காவேரி மருத்துவ மனை சார்பில் ரெயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நடந்தது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். தெற்கு ரெயில்வே டிவிஷனல் மேலாளர் ஆனந்த், டிவிஷனல் வர்த்தக மேலாளர் ரதி பிரியா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுந்தினி, சீனியர் டிவிசனல் மருத்துவ அதிகாரி […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







