கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனியில் கடலையூர் மெயின் ரோட்டில் இருந்து மறவர் காலனிக்கு செல்லும் இணைப்பு சாலையை செப்பனிடக் கோரியும் , தாமல் நகர் பகுதியில் இருந்து வருகிற சாக்கடை கழிவுநீரை மறவர் காலனியில் இருந்து பெரிய வாய்க்காலில் இணைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதிமுதல் மே 1 வரை புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் 21, 22, 23- ந்தேதி மற்றும் 28,29,30-ந் தேதிகளில் 6 நாட்கள் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் புத்தக திருவிழா தொடர்பான விழிப்புனர் நிக்ளச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுருத்தப்பட்ட படி நிகழ்ச்சிகள நடைபெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பான முனேற்பாடு ஆய்வு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியரால் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் 3 மனுக்கள் வழங்கப்பட்டன. யூ.பி. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் மலையின் மேல் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக ஒரு மனு வழங்கப்பட்டது. மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு விளக்கு எரிவதற்கு மின்சார வசதி இல்லாத காரணத்தினால் வட்டாட்சியரிடம் மின்சார சர்வீஸ் அமைtத்து தர வேண்டும் என்று […]
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை அன்று காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை […]
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி சிதம்பராபுரம் ஆகியவை எட்டயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. அதேபோல் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு […]
,உலகம் முழுவதும் இன்று (19-ந்தேதி) உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவு பிரிவு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டாக்டர் அபிநயா தலைமையில், மருந்தாளுனர் முத்துலட்சுமி உதவியுடன், படங்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது, இதில் .பொது மக்கள் பங்கேற்றனர். உலகில் பலகோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். […]
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கோவில்பட்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 96 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில் அளவு 98 டிகிரியாக உயர்ந்தது. வெப்ப காற்று வீசியதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரவே பயந்தனர், வெப்பத்தை தணிக்கும் வகையில் நகரில் ஆங்காங்கே இளநீர் கடைகள், மோர், பதநீர், நொங்கு, குளிர்பான கடைகள் தோன்றின. மக்கள் அவற்றை அருந்தி வெப்பத்தினால் ஏற்படும் தாகத்தை ஓரளவு தணித்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு […]
தொழில் நகரமான கோவில்பட்டியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நகரின் ஒரு இடத்தை கூட மிச்சம் வைக்காமல் அத்தனை இடத்திலும் ஆக்கிரம்புகள் பெருகி உள்ளன, கோவில்பட்டி பசுவந்தனை சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது 10.5 மீட்டர் அகலத்தில் உள்ள இச்சாலை 14 மீட்டர் அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் […]
தொழில் முனைவோர் அனைவருக்கும் வரப்பிரசாதமாய் கோவில்பட்டி ஜே.சி.ஐ. கொண்டு வந்துள்ள வணிக அமைப்பான ஜே.காம் கோவில்பட்டி 1.0 முதல் மாதிரி சந்திப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. எட்டயபுரம் ரோட்டில் உள்ள தென் இந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆசியாபார்ம் பாபு கலந்து கொண்டு பேசினார். கோவில்பட்டி ஜே.காம் சேர்மன் ஐ.அருண்பிரசாத் தலைமை தாங்கினார். , துணை சேர்மன் சுரேந்திரன், செயலாளர் நவீன் விக்னேஷ், பொருளாளர் முரளி கிருஷ்ணன், […]
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக செய்லபட்டு வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டில் .மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் வந்தன, மொத்தம் 396 கடைகளில் 360 கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இந்த தினசரி மார்க்கெட்டில் கடைகளை இடித்து விட்டு 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







