ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து காலை, மாலை என இருவேளையும் தினமும் ஐயப்பனுக்கு பூஜை செய்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். மாலை அணியும் பக்தர்கள் ஐயப்பனுக்கு உகந்த கருப்பு, நீலம், பச்சை இவற்றில் ஒரு நிற உடையை மட்டுமே அணிய வேண்டும். புதிதாக மாலை அணியும் பக்தரை கன்னிசாமி என்று அழைப்பர். இந்த […]
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அஞ்சலக ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உள்பட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. போராட்டம் தொடக்க நாளன்று அகில இந்திய கிராமிய அஞ்சல் […]
கோவில்பட்டி நகராட்சியில் வழங்கப்பட்டு வரும் சுகாதாரமற்ற முறையில், உப்பு நீர் கலந்து வரும் சீவலப்பேரி குடிநீரை தடுக்க கோரியும், சுத்தமான குடிநீர் வழங்கிட கோரியும் நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நகர பா.ஜனதா பொதுச்செயலாளர் அழகுமாரியப்பன், நகர பொருளாளர் பாலமுருகன், அரசு தொடர்பு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், பிரசார பிரிவு தலைவர் லட்சுமணக்குமார், முன்னாள் ரானுவத்தினர் பிரிவு தலைவர் சுந்தர்ராஜன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் […]
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள அமைப்பாகும். செயலில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 5 லட்சம் பேர் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களை கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராக இருக்கலாம். தற்போது கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த […]
கோவில்பட்டி புதுகிராமத்தில் அமைந்துள்ள சாய் விஷ்ணு திருமண மஹாலில் சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை செயலாளர் ஜான் பெஸ்லி தலைமை தாங்கினார். துணை தலைவர் காளிராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜி.எம்.சங்கர்கணேஷ், […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதியை தென் இந்திய தீப்பெட்டி உட்பத்தியாளர் சங்கத்தினர் இன்று தூத்துக்குடியில் சந்தித்தனர். அப்போது முதல் அமைச்சர் நிவாரணம் நிதிக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் காமரின் மேட்ச் குரூப் சார்பில் ரூ.20 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது. இதுற்கான காசோலைகளை சங்க தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் ராஜவேல் ஆகியோர் வழங்கினார்கள். நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், தொடிசியா தலைவர் நேரு பிரகாஷ் […]
மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் மற்றும் பாரதியர் இல்லம் ஆகிய இடங்களில் அவரது திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.G.V.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கோ..லட்சுமிபதி ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, […]
புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ,மேலநம்பிபுரம், முத்துலாபுரம், அயன்ராசாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் படைப்புழுக்களால் மக்காச்சோள பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளான, இந்த பயிர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அதிகாரிகளுடன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இனி வரும் காலங்களில் இவற்றை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்தார். எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனுடன் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் .விஜயாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சிஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தேடி சமூக தரவுகள் பதிவு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு பிரசார வாகனம் சென்ற நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் வந்தது. ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா வாகனத்தை வரவேற்று மக்கள் எழுச்சி கலை குழுவினருடன் கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சியுடன் […]
கோவில்பட்டி கூட்டுறவு வங்கியில் நிதிமுறைகேடு பற்றி விசாரணை நடத்தகோரி ஆட்சியரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி புதுரோட்டில் செயல்பட்டு வரும் ஏ393 கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி லிட், வங்கியில் பொதுமக்களின் பணத்தை நிதிமுறைகேடு செய்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட எந்த அரசு அலுவலரும் பணியிடை மாற்றமோ, அல்லது துறை […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







