மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரத்ததான கழக நிறுவனர் காளிதாஸ் தலைமை தாங்கினார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகுத்தார். ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. ராஜேந்திரன், காங்கிரஸ் […]
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், புள்ளியல் துறை, கருவூலகம், டி.எஸ்.பி அலுவலகம் ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றங்கள், போக்குவரத்து காவல் அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. வேலை நாட்களில் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். இந்த அரசு அலுவலக சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தி தமாகா கட்சியினர் தொடர் […]
கோவில்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. நகர அவைத்தலைவர் பி.எம்.முனியசாமி தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் எம்.டி.ஏ.காளியப்பன், ச.அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா.உலகராணி, நகர பொருளாளர் வி.சி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் செ.ரவீந்திரன், எஸ்.புஷ்பராஜ், கோ.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் பேசியதாவது:- கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்து கொண்டுள்ளோம். 2026-ம் ஆண்டு […]
கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க கிளை தலைவர் ஏ.அருமைராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் எஸ்.தங்கவேலு பேசினார். பொருளாளர் முருகையா நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * 8-வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும். *1.1.2020 முதல் 30.6.2021 வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலை நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். *மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள் அனைத்து நகரங்களிலும் […]
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நினைவு கூரும் வகையில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சிறப்பு கண்காட்சி நடந்தது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ராணுவ அஞ்சல் சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினட் கர்னல் சுந்தரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்டம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை அஞ்சல் தலைகளோடு இணைத்து எடுத்துரைத்தார். கண்காட்சியில், சுதந்திர போராட்ட வரலாறு, மகாத்மா காந்தி குறித்து வாழ்க்கை […]
கோவில்பட்டி குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து ஜேசிஐ சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பானம்,மற்றும் பேரிச்சம்பழம்,கடலை மிட்டாய் உள்ளிட்ட ஊட்டச்சத்து பெட்டகம். வழங்கப்பட்டது. விழாவிற்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள் ஆகியோர் […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முறைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி இந்து குழுமம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் அவர்கள், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல், […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி ஆகிய பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு விளா பூஜை, பகல் 11.30 உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜை […]
தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடந்தது.கூட்டத்திற்குசங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுரவத்தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் துரைராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராமன், நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக கண்ணன், செயலாளராக ரெங்கராஜ், பொருளாளராக முத்துராஜ், துணைத் தலைவராக ரவி, துணைச் செயலாளராக சம்சுதீன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். […]
சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் எலும்பு முறிவு டாக்டர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். நெல்லை ஆர்த்தோ கிளப், ஐஓஏ, டிஎன்ஓஏ சார்பில் கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இனாம் மணியாச்சி சிக்னல் அருகே உள்ள கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து இருசக்கர வாக பேரணி புறப்பட்டது. டாக்டர் சுரேஷ்குமார்- (ஆசிரியர் டிஎன்ஓஏ), டாக்டர் தாமோதரன் (செயலாளர் என்ஓசி), டாக்டர் சஞ்சய், டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







