தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சத்யா சுரேஷ், ஜான்சி கண்ணன்,கோவில்பட்டி ஒன்றிய நிர்வாகி அய்யம்மாள் ஆகியோர் முன்னில வகித்தனர் .மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய […]
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் பூவன் மனைவி சீதாலட்சுமி(வயது 70), மகள் ராமஜெயந்தி(48)ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். ராமஜெயந்தியின் தந்தை இறந்து விட்ட நிலையில், கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். கடந்த 3-ந்தேதி தாய்-மகள் இருவரும் தலையணையால் கழுத்து பகுதியில் அமுக்கி கொலை செய்யப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இரட்டை கொலையை தொடர்ந்து இருவரும் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழற்றிகொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர், மறுநாள் நீண்டநேரமாக […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) சார்பாக நாட்டு நலப் பணித்திட்ட முகாம் அணி எண் 180 ஐ சேர்ந்த 41 மாணவர்கள் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமிட்டு சேவையாற்றினார்கள். கல்லூரியின் செயலர் முனைவர் மகேந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர் முனைவர் வெங்கடாச்சலபதி வழிகாட்டுதலின்படி முகாம் தொடங்கப்பட்டது…. சிறப்பு முகாமை இணைப் பேராசிரியரும் தாவரவியல் துறைத் தலைவருமான தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான முனைவர் மகேஷ்குமார் தொடங்கி […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதிகளில் 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி தீர்வை ரசீது, மின் இணைப்பு, சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும். அவர்களது வீடுகளுக்கு பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமையில் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.20.55 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு […]
கோவில்பட்டி வட்டாரம் ஈராச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குடப்பட்ட பாண்டவரமங்கலம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் துணை சுகாதார மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் பெ. கீதா ஜீவன் முன்னிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கு ஏற்றினார். .இந்த புதிய துணை சுகாதார மையத்தில் VHN,MLHP,WHV ஆகிய […]
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கண் சிகிச்சை முகாமை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் கருணாநிதி தொடங்கி வைத்தார். முகாமில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர்கள்,திமுக நகர அவைத்தலைவர் முனியசாமி,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன் மற்றும் பலர் கலந்து […]
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோகப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. அமமுக ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் லட்சம் வரவேற்புரையாற்றினார். அமமுக தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈராலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடியை அறிமுகம் செய்து அதையே கட்சி கொடியாக்கி 25 ம் ஆண்டு வெள்ளி விழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுசெயலாளர் பிரேமலதா பொதுக்கூட்டம் நடத்த அறிவித்ததன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்குமாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டம் தொடங்கும் முன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செய்யப்பட்டது மாநில தேர்தல் […]
தமிழ்நாட்டில் வீடுகளில் இருக்கும் மின் மீட்டரை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு ,இந்திய தொழிற்சங்க மையம் கோவில்பட்டி கோட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளின் மின்சாரத் திருத்த சட்ட மசோதா, உதயமின் திட்டம் ஆகியவற்றின் மூலம் தற்போதைய இருக்கும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







