கோவில்பட்டி ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கோவில் முன்பு அன்னதானம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.. அதன்படி 45 வது மாதம் அன்னதானம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது.. அறக்கட்டளை செயலாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். தூத்துக்குடி டி.எஸ்.பி.சால்ட் அதிபர் பெரிய சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சக்தி முருகன், மதுரை காய்கனி கடை அதிபர் சண்முகராஜ்.. ஓம் சக்தி […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி வரவேற்று பேசினார்.. கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் வாசித்தார். தேர்வுகளில் அதிக மதிப்பெண் மற்றும் நூறு சதவீகித வருகை பதிவு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்,மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பார்வதி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பின்னர் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. எலக்ட்ரிகல் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று மாலை 6 மணிக்கு திருத்தல பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் குறுக்குச்சாலை பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள். இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பர் திருவுருவ பவனியை திருத்தல பங்குதந்தை சார்லஸ் அடிகளார்,குறுக்குசாலை பங்குதந்தை ஞானபிரகாசம் அடிகளார் ,உதவி பங்குதந்தை அருண்குமார் அடிகளார், டவுண் பள்ளிவாசல் இமாம் முஹம்மதுஜமீல் பைஜி ,கோவில்பட்டி ஸ்ரீமதி […]
புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது மேளதாளங்கள் முழங்க இறை மக்கள் இறை புகழ்ச்சி பாடி கர ஓசை எழுப்பிய வண்ணம் இருந்தனர், பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் கொடியேற்றி வைத்து உலகின் சமாதானம் வேண்டி புறா பறக்க விட்டார். பின்னர் திருத்தல பங்கு சந்தை சார்லஸ் அடிகளார் பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார், […]
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம மனிதர்கள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவரை கொலை செய்தவர்கள் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் விளையட்டு விழா நடைபெற்றது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நான்காம் ஆண்டு எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி அஞ்சலி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார். இந்திய கப்பற்படை அகாடமியின் பயிற்சி அலுவலர் மற்றும் தேசிய பளு தூக்கும் வீரர் கண்ணுடையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றி […]
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 306 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 282 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்கள் ஆய்வு கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 21 வாகனங்களில் பல்வேறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த […]
கோவில்பட்டி நாடார் ஜவுளி ரெடிமேட் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் ரவிக்குமார் , வெயில் முத்து ஆகியோரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்டம் முன்னாள் ரெயில்வே ஆலோசனைக் குழு […]
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே உள்ள சுபா நகர் மெயின் ரோட்டில் ஆஸ்கார் அறிவியல் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னோடி ஹோட்டல் மேலாண்மை திட்டத்தில் தொடங்கி, உயர்தர கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் இக்கல்வி நிறுவனத்தில் . தொழில் சார்ந்த படிப்புகள் ஏராளம் உள்ளன.இங்கு படித்து முடித்தவுடன் நிச்சய வேலை என்பதே இந்த கல்வி நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆஸ்கார் வழங்கும் படிப்புகள் விவரம் வருமாறு:- 1)கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி தூய்மை காவலர்கள் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற்று மக்கும் குப்பைகளை உரக்கிடங்கில் இட்டு உரமாக […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







