கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக தமிழ் சங்கம் சார்பில் 204-வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி. சந்தோசம் தலைமை தாங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்து பேசினார். முன்னதாக பள்ளி தாளாளர் அருள்ராஜ் பீட அர்ச்சிப்பு செய்தார். […]
கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பாக அறிவியல் பார்வையில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் மாயா தலைமை தாங்கி அறிவியல் மன்ற செயல்பாடு, நோக்கம், அறிவியல் பயன்பாடு பற்றி வாழ்த்தி பேசினார். முதுகலை ஆசிரியை உலகாண்டேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை ரேணுகா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் சிலுவை அந்தோனி முத்து வரவேற்று பேசி னார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் […]
சமச்சீர் உணவு,சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது அந்த வகையில் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேசிய ஊட்டச்சத்து வார விழாவில் மாணவர்கள் குப்பை உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை தவறாது […]
கோவில்பட்டி இலக்கியச் சாரல் அமைப்பின் புத்தகத் திறனாய்வு , சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரிய செம்மல் விருது வழங்குதல் , மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் ரக் ஷா பந்தன் ஆகிய முப்பெரும் விழா கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் நடைபெற்றது. நல்லாசிரியர் ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். இசை எப் எம். சுரேஷ்குமார், முனைவர் பிரபு, வரகவி நல்லாசிரியர் முருகேசன் ,கழுகுமலை திருவள்ளுவர் கழக பொன்ராஜ் பாண்டியன் , எழுத்தாளர் பொன்னுராசு, முனைவர் செல்வம் , சுப்புலட்சுமி மற்றும் ரெங்க லட்சுமி […]
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நாலூமாவடி காமராஜ் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளி அணியுடன் மோதிய கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி அணி மோதியது. இதில் 44 புள்ளிகள் பெற்று தஸ்நேவிஸ் அணி முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. கோவில்பட்டி […]
கோவில்பட்டியில் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் , ஆசிரியர் தினம் , விருது வழங்குதல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பஜ்ரங் நர்த்தனயலாயா பள்ளி மாணவிகள் நடனத்தால் அனைவரையும் வரவேற்றனர். விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் மூத்ததமிழிஞர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் திருப்பதிராஜா, செயலாளர் சுப்பராயலு, கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன்,தல்லாசிரியர் ராஜாமணி, ஒய்வு பெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் நடராஜன் ,மதுரை […]
80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் கடந்த மூன்று மாதங்களாக போட்டிகள் நடந்து வந்தன. இப் போட்டியில் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாலாட்டின்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி […]
நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்த தினம் இன்று செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் உள்ள திருவுருவப்படத்திற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்விக்கு சாகித்ய அகடாமி விருதாளர் சோ.தர்மன் சால்வை அணிவிக்க கோவில்பட்டி ரோட்டரி […]
இயற்கையை சுத்தமாக பராமரிப்பதிலும்,நோய்கள் பரவுவதை தடுப்பதிலும் கழுகுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.பல கழுகு இனங்கள் உணவு மாற்றம் மற்றும் நச்சுத்தன்மை காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. அழிந்து வரும் கழுகு இனங்களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் தினமாக உலக நாடுகள் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச கழுகுகள் தின விழிப்புணர்வு வர்ணம் தீட்டும் போட்டி முத்தானந்தபுரம் […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இறந்தவர்களின் கண்களைத் தானமாக வழங்குவதன் மூலம், கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யவும், கண் தானம் செய்யும் ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் விழி வெண்படலத்தை தானமாக வழங்கவும்,ஒருவரின் கண்கள் மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைக்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய கண் தான இரு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







