யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் கிங்டம் இணைந்து லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை சதாசிவம் தலைமையில் ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோவில்பட்டி […]
கோவில்பட்டி தாலுகா கிழவிபட்டி கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்துகிருஷ்ணனை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோவில்பட்டி சப்கலெக்டர் அலுவகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் இ.கதிரேசன் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், ஒன்றியச்செயலாளர் மாடசாமி, வழக்கறிஞர் பாபு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் […]
விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி கிராம முன்னேற்றத் திட்டம் கோவில்பட்டி கிளை சார்பாக நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கான பண்பாட்டுப்போட்டி கோவில்பட்டி செளபாக்யா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சி கே டி நர்சரி பிரைமரி பள்ளி ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திரம் பொறுப்பாளர் பரமகுரு முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லுதல், ஒப்பித்தல், இசை,ஓவியம்,பேச்சு,தனி நடிப்பு, திருக்குறள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு திருவள்ளுவர் மன்றம் துணைத் தலைவர் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை “மாணவர் ஆதரவு திட்டம் – 2025” நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்,. கல்லூரி இயக்குநர்.மகேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் செல்வசுந்தரி, , , சிறப்புரை ஆற்றினார். யு.பி.மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 120 பேர் இந்த ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். மாணவர்களுக்கு முதல் அமர்வாக […]
கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நாளை 10-ந்தேதி ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை “சிறகுகள் 2025 “ என்ற பெயரில் வணிக கண்காட்சி நடத்தப்படுகிறது, ஜே.சி.ஐ., ஜே.காம்., ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை நடிகை சுவாதி கொண்டே தொடங்கி வைக்கிறார். ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமானவர் சுவாதி, இதன்பின் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. உலக சேமநலம் காக்கவும், மழை வேண்டியும் தொடர்ந்து, புஷ்பங்கள் தட்டு மற்றும் குடங்களில் கொண்டு வரப்பட்டு உள்பிரகாரங்களை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்துமாரியம்மன் கும்ப கலசத்தில் அலங்கரிக்கப்பட்டு வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்களுக்கு […]
ஆக்கி இந்தியாவின் 15 வது ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வருகிற 12 ந்தேதி முதல் 23 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது இப்பிரிவில் பஞ்சாப், மத்திய பிரதேச மாநில அணிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 49 வீரர்கள் பங்கேற்றுள்ள பயிற்சி முகாமில் தலைமை […]
கோவில்பட்டி தாலுகாஅலுவலகம் , ரெயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சந்தன குமார் (வயது 27) என்பவர்,யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் சுற்றி திரிந்தார், இது பற்றி கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜாவிற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் ஆலோசனை பெற்று இன்று காலை 11.மணியளவில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர், காவல் துறையினர் உதவியுடன் மீட்பு […]
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் குளக்கட்டாகுறிச்சி மற்றும் வரகனூர் ஊராட்சிகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குளக்கட்டாகுறிச்சி சமுதாய நல கூடத்தில் இன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வரகனூர் ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி, துணைத் தலைவர் இந்துஜா குளக்கட்டாகுறிச்சி தலைவர் .கருப்பசாமி துணைத்தலைவர் . அந்தோணிராஜ் , துணை வட்டார வளர்ச்சி. அலுவலர் சண்முகத்தாய் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளில் அப்பனேரி ஊராட்சி முக்கியமானதாகும். இந்த ஊராட்சியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உருவாகி வருகின்றன, அந்த வகையில் அப்பனேரி ஊராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள் பெருகிய வண்ணம் உள்ளன.இதை தொடர்ந்து இந்த ஊராட்சிக்கு படிப்படியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







