கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 பேருடன் தொடங்கிய ஆட்டத்தில் 3 பேர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். யுகேந்திரன், வினுஷா ஆகியோர் எவிக்ட் ஆனதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். டெலிவிஷன் நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, வி.ஜே. மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ, கானா பாடகர் பாலா ஆகியோர் […]
சென்னை ராயபுரத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் இடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறியதாவது:- தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவிலான பெண்களுக்கு […]
அரசு பள்ளிகள், வட்டார வளமையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் (BRTE )பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. *தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% *பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) *மாற்றுத்திறனாளிகள் *மூன்றாம் பாலினத்தவர் 69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். *காலிப்பணியிடங்கள் -2222 *கல்வித்தகுதி – BED + TNTET PAPER -2 Pass k *விண்ணப்பம் – Online […]
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியதாவது:-, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை தெரிவித்தோம். கடந்த காலத்தில் 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது , தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் , […]
“நடிகர்திலகம்”) என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே,சந்திரசேகரன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- “நடிகர் திலகம்” என்ற பெயரில் மலையாள சினிமா, ஜீன் பால் லால் என்பவருடைய இயக்கத்தில் தயாராவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. நடிகர் திலகம் […]
சிறுபான்மை மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.பூத்கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- தி.மு.க. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து இன்று […]
தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மின்சார பஸ்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பஸ்கள் பொது தனியார் கூட்டு மாதிரி கீழ் இயக்கப்படும்,அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும்,நடத்துனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் B வரை மின்சார பஸ்களை இயக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 […]
பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கனத்த இதயத்தோடு பா.ஜ.க/வில் இருந்து விலகுகிறேன், 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உளைத்து உள்ளேன். 2௦21 தேர்த;ஊ; ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை. அழகப்பன் என்பவர் என்னிடம் இருந்து பணம், சொத்து,ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக புகார் செய்து இருந்தேன், ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாக […]
அதிமுகவின் 52 வது நிறுவன தினத்தையொட்டி, சென்னை ராயபுரத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆர். மனோ ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு, நிதி உதவி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை பற்றாக்குறை இருஇருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப அரசு எவ்வித நடவடிக்கையும் […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 82 வயதான அவர் உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக , அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







