அரசு பள்ளிகள், வட்டார வளமையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் (BRTE )பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
*தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%
*பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory)
*மாற்றுத்திறனாளிகள்
*மூன்றாம் பாலினத்தவர் 69% Reservation
என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.
*காலிப்பணியிடங்கள் -2222
*கல்வித்தகுதி – BED + TNTET PAPER -2 Pass k
*விண்ணப்பம் – Online 1.11.2023 முதல் 30.11.2023 வரை
*தேர்வு – Offline – OMR BASED
*weightage Mark – உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notifiacation)
* கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு – உண்டு
*பாடவாரியாக தேர்வு உண்டு
*150 கேள்வி – 150 மதிப்பெண்
* OC – 60 Mark தேர்ச்சி
*BC/MBC/ DNC/ SC/ST – 40 MARK தேர்ச்சி
சான்றிதழ் சரிபார்ப்பு – உண்டு
தேர்வுக்கான பாடத்திட்டம் – PDFlink
https://drive.google.com/file/d/1df4wcBZiVFfjZlaTp4iAm4pjDLMJoM9y/view?usp=sharing
மேலும் முழுமையான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்
