பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்க்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவியும், மலர் வளையும் வைத்தும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தலைமைக்கழக நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,திரளான கழக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து அ. தி. மு. க.அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்ட்து. இதையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர். நெல்லையைச் சேர்ந்த, திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் […]
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் […]
பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராணி மெய்யம்மை அரங்ககில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் விவரம் வருமாறு:- நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் […]
நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தினமும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறர்கள். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். ‘ இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்றனர். […]
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மது பானங்களின் மீதான களால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விழ உயர்வு பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிர்பாது. எனவே 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மில்லி அளவு கொண்ட உயர்ரக மது பானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 650 மில்லி அளவு கொண்ட பீர் வகைகள் விலை […]
கன்னியாகுமரியில் ஜனவரி 26,27,28.ஆகிய தினங்களில் 12,14,17,19 ஆகிய வயது பிரிவு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான 17 வது தேசிய தரைபந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.’ இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழகத்தை சார்ந்த வீரர்கள் வீராங்கனைகள் தமிழக அணிக்காக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினார்கள்.தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,தெலுங்கானா,சட்டீஷ்கர்,சண்டிகர், அரியானா,டெல்லி,ஜம்மூ காஷ்மீர்,மஹாராஷ்டிரா ஆகிய மாநில வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இப்போட்டிகளில் தமிழக அணிகள் 19,12 வயது பிரிவு வீரர்கள்,14,12 வயது பிரிவு வீராங்கனைகள் முதலிடமும். 14 வயது பிரிவு […]
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் திரு உருவசிலைக்கு கீழ் வைக்கபட்டுள்ள உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், கவர்னரின் செயலாளர் கிலோஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகார்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உதயாமான தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர்கள் மாற்றம் என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்சியர் முழுமையாக ஒரு வருடம் கூட பணியாற்றாமல் மாற்றப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் 22.11.2019 முதல் 15.1.2020 வரையிலும், சமீரன் 15.12020 முதல் 15.6.2021 வரையிலும், கோபால சுந்தரராஜ் 17.6.2021 முதல் 14.6.2022 வரையிலும், ஆகாஷ் 16.6.2022 முதல் 6.2.2023 வரையிலும், துரை. ரவிச்சந்திரன் 6.2.2023 முதல் 28.1.2024 வரையிலும் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







