காந்தியடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை
![காந்தியடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை](https://tn96news.com/wp-content/uploads/2024/01/b587b3b9-bcf4-4a1a-8d48-fbb68c1c3cde-850x560.jpeg)
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் திரு உருவசிலைக்கு கீழ் வைக்கபட்டுள்ள உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், கவர்னரின் செயலாளர் கிலோஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகார்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)