கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதராந்திர பராமரிப்பு பணிக்காக 22-ந்தேதி (நேற்று) மின்தடை செய்யப்படும் என்று கொட்ட மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர்நிர்வாக் காரணங்களால் மின் தடை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது,. பின்னர் திடீரென மறுநாள் (இன்று) காலை 9 மணி முதல் மதியம் 2 ,மணி வரை ,மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே கோவில்பட்டியை அடுத்த பழைய அப்பனேரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நலனுக்காக 23-ந் தேதி […]
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி மலைக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக கேபிள் கார் மற்றும் ரோப் கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோப் கார் நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு […]
முதலமைச்சர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் இன்று 22 ஆம் தேதி காலை 8 மணி அளவில் போட்டிகள் தொட ங்கின. இப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா தலைமையில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தொடக்கி வைத்தார். ஆக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார், மற்றும் ஹானஸ்ட் ராஜ், வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர். […]
கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு பைபாஸ் சாலையில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கபட்டு திறக்கப்பட்டது. ஒரு சில வருடங்களில் இந்த பஸ் நிலையம் செயல்படாமல் போனது.. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லமால் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தன,. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன, சென்னையில் இருந்து கோவில்பட்டியை கடக்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் […]
வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் அந்த பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் சமீபத்திய சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து டி.எம்.கிருஷ்ணா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “வந்தே மாதரம் பாடலின் நான்கு சரணங்கள் இந்து தெய்வங்கள் மீதான பக்தி உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகின்றன. எனவே, அப்பகுதிகளைக் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது நாட்டின் […]
தூத்துக்குடி த.வெ.க. நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி; முதல்-அமைச்சர் விஜய்க்கு உருக்கமான
தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்ச்சருமான மதன் ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தைராஜா என்பவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது உறவினரும் தி.மு.க.வைச் சேர்ந்தவருமான பாரத் என்பவரை புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன்ராஜா அறிவித்தார். இப்பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனமுடைந்தும், குழந்தைராஜாவின் ஆதரவாளரும் த.வெ.க. […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்திடவும், மாணவ, மாணவியர்கள் பசியின்றிப் பள்ளி பயில்வதை உறுதிசெய்கிடவம் கல்வியில் கவனம் செலுத்திடவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலை உணவு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி முதலமைச்சர் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் இளைஞர் நலத்துறை, இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 180 இணைந்து “விக்சித் பாரத் யுவா கனெக்ட் போதை இல்லா இளைஞர்களால் வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ்குமார் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட மை பாரத் கேந்திராவின் மாவட்ட இளைஞர் அதிகாரி ஜி.மது மிதா கலந்து […]
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 7 துணை மின் நிலையங்களில் செப்டம்பர் மாத பராமரிப்புக்காக நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, 7 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று கோட்ட மின் பொறியாளர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நாளைய மின் தடையானது நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னொரு நாளில் மின்தடை செய்யப்படும் என்று 21 ம் தேதி […]
கோவில்பட்டியில் விளையாட்டு காயம் விழிப்புணர்வு, பாதம்-கணுக்கால் சிகிச்சை கருத்தரங்கம்; பிரபல டாக்டர்கள்
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் 19-ந்தேதி சனிக்கிழமை மாலை ‘நெல்லை ஆர்த்தோ கிளப்’ சார்பில் விளயாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, வலிமைப் பயிற்சிகள் காயங்களை தடுக்கும் வழிகள் மற்றும் விளையாட்டு காயங்களைத் தடுக்கும் திட்டம், வலிமைக்கான பயிற்சி செயல்திறன் மற்றும் காயங்களைத் தடுத்தல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது,, டாக்டர்கள் எஸ்.ஆர்.சுந்தரராஜன் (தலைவர் – IAS, TNGA) எஸ். மாரிமுத்து, (செயலாளர் -TNOA), எஸ்.மகேஷ்ராம் (பொருளாளர் – IAS, TNOA) என்,.மணிகண்டன் (முன்னாள் தலைவர் – […]







