நடிகர் விமல் நடித்த ‘சார்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர். பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.இதனை தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:- `சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி […]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் […]
‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிக்கிறது. […]
நடிகர் சூர்யா நடிப்பில்.,சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர்14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்பையில் தொடங்கி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதனால் படக்குழு மிகவும் பிஸியாக இருந்து வருகிறது. சூர்யாவும் டெல்லி, சென்னை என மாறி மாறி சென்று […]
இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். ஹிந்தியில் உருவான தங்கல் திரைப்படம் பிற மொழிகளிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான தங்கல் திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தங்கல் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். இப்படத்தின் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக விக்னேஷ் சிவன் மாறியுள்ளார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ‘நானும் ரவுடி தான்’ அக்டோபர் 2015 அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப்படம் அமைந்தது. […]
’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ‘மெய்யழகன்’. இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இநநிலையில், ‘மெய்யழகன்’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருந்துவருவதால், தற்போது அஜித் குமார் தன்னுடைய பேஷனான கார் பந்தயத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார் என்பது […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘தங்கலான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை […]
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் ரசிகர்களை.,படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டி போட்டுள்ளது.2010-ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்ப படமாகவே நீடிக்கிறது. திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் சிறப்பு திரையிடலை கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை அண்ணா நகரில் உள்ள […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







