கிராமப் புறங்களில் பள்ளிகளில் படித்த அனைவருக்கும் நாவல் பழத்தை கல்லெறிந்தோ, மரத்தில் ஏறி உலுப்பியோ எடுத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கும்.அதில் இருக்கும் சுவையை விட, அதை சாப்பிட்டதும் நாக்கில் தோன்றும் கருநீலம் கலந்த வண்ணத்தை காண அந்த வயதில் ஆர்வம் ஏற்படும்.பள்ளி பருவத்தை நினைவு கூரும் நாவல் பழங்களில் மருத்துவ குணம் நிறைந்திருக்கும் என்று தெரியாமலேயே சாப்பிட்டதன் விளைவு நம்மில் பலருக்கு 40 வயதுகளை கடந்தும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது. அப்படி […]
வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான். ’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.!’ என்று சொல்லுபவர்கள், இந்த வசம்பில் ஒரு சிறுதுண்டை வாங்கி உங்கள் பர்சில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்சில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்சில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும். சரி. நீங்கள் பர்சில் வைப்பதற்கு வசம்பை வாங்கினாலும், பரிகாரம் செய்வதற்கு வசம்பை […]
அதலைக்காய்…இந்தியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும்.ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது. இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலை ஓரமும், விளை நிலங்கள் அருகிலும் விளையத் தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு […]
ஆண்டுக்கு இருமுறை காய்க்கும்.அத்திப்பழம்….அத்திமரம் களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப்பழம் சீமை அத்தி , நாட்டு அத்தி என இரு வகைப்படும்*உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும். *உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் […]
இலந்தை பழம்…. சுவையில் சற்றே வித்தியாசமானது. இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையே அதன் தனிச்சிறப்பு. பழங்கள் எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் உண்டு. அந்த வகையில் இலந்தை பழமும் சிறந்த மருத்துவ குணம் கொண்டது இலந்தை மரம் முட்கள் உள்ள குறுமரம் ஆகும். இதன் தாயகம் தமிழ் நாடு அல்லது சீனா எனக் கருதப்படுகிறது. . வெப்பம் அதிகமுள்ள இடங்களில், இது வளரும் தன்மை கொண்டது. இலந்தை பழங்கள் செம்பழுப்பு நிறத்தில் சிறு உருண்டைவடிவத்தில் இருக்கும். இம்மரத்தின் வேர், […]
தமிழகத்தில் வரலாற்று அதிசயங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் ஒவ்வொருவரும் பார்த்து தெரிந்து கொள்வது அவசியம்.அந்த வகையில் வரலாற்று சின்னமாக விளங்கும் செஞ்சி கோட்டை பற்றி இங்கு பார்க்கலாம். சேதாரம் இருந்தாலும் சிறுகுறையும் இல்லாத தங்க பொக்கிஷம்.. ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள் பலஅடிச்சுவடே இல்லாமல் போய்விட்டன.கொடிபறக்க வாழ்ந்த பல கோட்டைகள்…இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. ஆண்டுகள்பல போனாலும் அழகு பதுமையாக காட்சி தரும் ஒருசில கோட்டைகளில்தலைசிறந்த கோட்டையாக விளங்குவது செஞ்சி கோட்டை. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மேற்கே […]
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி ஒருவர், நாம் பயன்படுத்தும் ஏர்கண்டிஷன் பயன்பாடு பற்றி பகிர்ந்துள்ள பயனுள்ள தகவல் வருமாறு:-கோடை வெயில் தொடங்கிவிட்டதால் ஏ.சி.யை அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையை பின்பற்ற வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் ஏ.சி.களை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது. அதாவது, நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும். 23 டிகிரி முதல் 39 […]
டெலிகிராம் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக எக்கச்சக்கமான புதிய அம்சங்களை தன் பிளாட்ஃபார்மிற்கு கொண்டு வந்துள்ளது. அவைகள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்களை கீழே பார்க்கலாம். கஸ்டம் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ்: இப்போது நீங்கள் எந்தவொரு சவுண்ட்-ஐயும் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட் ஆக செட் செய்யலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சாட்டில் உள்ள ஒரு ஷார்ட் ஆடியோ ஃபைல் அல்லது வாய்ஸ் மெசேஜை உங்கள் நோட்டிஃபிக்கேஷன் சவுண்ட்ஸ் பட்டியலில் சேர்த்து, அதை தேர்வு செய்வது மட்டுமே. செட்டிங்ஸ் […]
இந்திய யூசர்களுக்கு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, வாட்ஸ் அப் யூசர்கள் இனி குரூப் கால் பேசும்போது 32 பேரை தொடர்பு கொள்ள முடியும். சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட், வேவ்ஃபார்ம்ஸ் போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட் வருகிறது. காண்டாக்ட்ஸ் மற்றும் குரூப்களுக்கு புதிய டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி வாய்ஸ் மெசேஜ் பப்புள்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேலரியில் உங்களுக்கு பிடித்தமான மீடியாவை ஆக்சஸ் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டில் […]
ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அதை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட “கவச்” தொழில்நுட்பம் எப்போது இயங்கத் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜீரோ ஆக்சிடெண்ட் என்பதை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் குறித்து பார்ப்போம். வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். ரயில்களில் செல்வது மட்டுமல்ல, பிரமாண்ட மலைப்பாம்பு போல வளைந்து செல்வதை பார்த்து ரசிப்பது கூட ஒரு சுகம்தான். இந்தியாவிலேயே […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022