கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,மஹா தீபாராதனை நடைபெற்றது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனை நடைபெற்றது. […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் லட்சுமணகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் லிங்கேஸ்வரி, சித்ரா, முன்னாள் மாவட்டத் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மின்னணுவியல் துறை உதவிப்பேராசிரியர் சிவராம் சுப்பு வரவேற்று பேசினார். .முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து பெருந்தலைவர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றி, வங்கியின் ஏடிஎம் அட்டையை 40 மாணவர்களுக்கு வழங்கினார்.. கணிதவியல் துறைத்தலைவர் அ.பாண்டியராணி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 310 […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இளையரசநேந்தல் மற்றும் அக்னி சிறகுகள் சமுக சேவை அறக்கட்டளை இணைந்து உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரத்தான முகாம் நடத்தின. .முகாமை கோவில்பட்டி தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் துளசிலட்சுமி, தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ரவிந்திரன் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரத்த வங்கி பொறுப்பாளர் சேவியர், மருத்துவக்குழுவினர், […]
தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தமிழ்நாடு வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரியமுறையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மக்களின் ஜனநாயகத்தையும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பல மாநிலங்களில் பறித்ததைக்கண்டித்தும். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று உச்சநீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் 3-ம் நாள் நாளான நேற்று காலை 7.30 ,மணி முதல் இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காப்பு கட்டி விரதம் […]
நடிகை யாஷிகா ஆனந்த், நடிகர் ரத்தன் மௌலி , விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘டாஸ்’ (TOSS). படத்தின் பூஜை கோவில்பட்டியில் நடைபெற்றது. பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்,.எல்.ஏ.கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது:- மர்மமான முறையில் மூன்று […]
அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் தொடக்க விழா, கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், சமூகசேவகர். அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர். ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக […]
கிளீன் இந்தியா கிரீன் இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்விழா கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை தாங்கினார்,. உதவி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளுவர் மன்றம் துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் பாலகணேஷ்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்; .இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்துள்ள நிலையில் அதுசம்பந்தமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







