திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி சென்னையில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. அணியின் வீரர்களுக்கு பார்ம் 3 சான்றிதழ் வழங்கப்பட்டது அணியின் தலைவர் அரவிந்தன் வெற்றிக்கோப்பையை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலா வில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று நான்காவது இடம்பெற்று அடுத்து நடைபெறவுள்ள கேலோ […]
கோவில்பட்டியில் துரை வைகோ எம்.பியை , நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில், நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்,” பிளாஸ்டிக் லைட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், உதிரிப் பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது, இது பற்றி துரை வைகோ கூறுகையில்.” தீப்பெட்டி தொழிலின் பிரச்சினை […]
கோவில்பட்டி செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 27வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர். ஆலிஸ் பிளெஸ்சி தலைமை தாங்கினார். விளையாட்டு விழாவில் மாணவர்கள் பல்வேறு தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் நல்லாசிரியர் விருது பெற்றவர் மற்றும் பிஎஸ்என் கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர். நடராஜன்,,ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு […]
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக “போட்டித் தேர்வுகளுக்கான திறன் அறிதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியின் கணிதத்துறையில் ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியர் செ.சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிலரங்கினை கல்லூரியின் முதல்வர் பா. உமாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணிதத்துறையின் இணைப்பேராசிரியர் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் . சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்தர் ராமமூர்த்தி சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலில் வெக்காளியம்மன் சிலை உடன் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதி சிலைகளும் பெரிய அளவில் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன.. வெக்காளியம்மன் கோவில் சிலை 42 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள நீரூற்று வற்றாத நீரூற்றாக உள்ளது. சித்தர் ராமமூர்த்தி சுவாமிகள் சிந்தலக்கரை கிராமத்தில் வேலப்ப நாயக்கர் சிலுக்கு அம்மாள் ஆகியோருக்கு […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குஇன்று (19/2/26) ஊட்டச்சத்து ,(முட்டை,, பயறு வகைகள் சத்துமாவு) பொருட்கள் வழங்கப்பட்டது . இது போல் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் சீனிவாசன் முன்னிலையில் ரோட்டரி சங்க உறுப்பினர் வேல் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார் மாரியப்பன், […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 25 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியான தம்பதிகளை சிறப்பிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கோவில்களில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதிகளை சிறப்பு செய்து வருகின்றனர். அதன்படி கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று 70 வயது […]
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும், அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாகவும் அனுசரிக்கப்படும். இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அத்துடன், வீடுகளில், திருமணம், புதுமனை புகுவிழா என எந்த விதமான […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி(சுயநிதிப் பாடப்பிரிவுகள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக மானியத் தேர்வை (UGC NET) “நம்பிக்கையுடன் வெல்வோம் தந்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள் அணுகுமுறை” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்க நாளில் கல்லூரி செயலர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, மாணவர்கள் […]
காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-வது நாளாக கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் (டி-கிரேடு) வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர்கள் மாரியப்பன், தங்கப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







