அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குஇன்று (19/2/26) ஊட்டச்சத்து ,(முட்டை,, பயறு வகைகள் சத்துமாவு) பொருட்கள் வழங்கப்பட்டது . இது போல் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது..

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் சீனிவாசன் முன்னிலையில் ரோட்டரி சங்க
உறுப்பினர் வேல் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் 30 -க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்
மாரியப்பன், ரியல் எஸ்டேட் கண்ணன்,இளங்கோ மற்றும் மருத்துவ பணியாளர்கள்
கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி செயலாளர் பழனி குமார் நன்றி தெரிவித்தார்.







