கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கரும்பன், நகரச் செயலாளர் சரோஜா, தாலுகாச் செயலாளர் பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ், ரஞ்சனிகண்ணம்மா, இளைஞர் […]
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின் படி விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இம்முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கி வைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தூத்துக்குடி மாவட்ட […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் காமராஜர் சிலைக்கு எதிர்புறம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் கோவில் நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் கோவிலில் நூதன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 16-ம் தேதி திங்கட்கிழமை காலை 9. 15 மணிக்கு க்கு மேல் 10. 15 மணிக்குள் கொடிமரம் பிரதிஷ்டை விழா நடக்கிறது. கொடிமர பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள், கொடிமரத்தின் கீழ் தங்கம், கலப்படமில்லாத வெள்ளி பொருட்களை […]
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்படங்கள் மற்றும் மகாகவி பாரதியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார். மேலும், பாரதியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது குறிப்புகளைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது […]
சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், அவரது படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். , விளாத்திகுளம் பாரதியார் பேருந்து […]
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தலக்கட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (57), இவரது மனைவி முத்துமாரி(58), இவர்களது மகன் ராமச்சந்திரன்(38). வேலாயுத பெருமாள் பெயரில் உள்ள 16 சென்ட் நிலததை தனது பெயருக்கு எழுதி தரும்படி மகன் ராமச்சந்திரன் வற்புறுத்தி வந்தார், ஆனால் எழுதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் வேலாயுத பெருமாள், அவரது நண்பர் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர், அப்போது வேலாயுத […]
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வந்த திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரெயில் கடந்த மாதம் 19-08-2024 முதல் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.. இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,சென்னை கோட்ட ரெயில்வே உதவி மேலாளர் மதுரையில் மண்டல மேலாளரிடம் ஆகியோரிடம் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி – திருநெல்வேலி பயணிகள் ரெலை மீண்டும் இயக்க வேண்டும் இல்லை என்றால் […]
அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கோவில்பட்டி வந்தார். காலை 9.3௦ மணி அளவில் கே.ஆர்.விருந்தினர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.யும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அதிமுக செயலாளர்கள், […]
தமிழக அரசு சிட்கோ அமைக்க முடிவு எடுத்து கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சி எல்லைக்குள் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்தது. இதற்கான அனுமதி குலசேகரபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.. தற்போது இதில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், சிட்கோ வளாகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை குலசேகரபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, பஞ்சாயத்து தலைவர் உடையார் பாண்டியன் உள்ளிட்டோர் தலையில் முக்காடு போட்டபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த புயல் மழையின் காரணமாக உளுந்து பாசி மக்காச்சோளம் பருத்தி மிளகாய் செடி வாழை நெல் உள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முழுமையாக […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
