• March 6, 2026

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அறிவிப்பு

சப் ஜூனியர் மகளிர் ஆக்கி அணியினர்

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் நடைபெறும் மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது

இதையொட்டி மாவட்ட அணி தேர்வு நாடார் மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் நடைபெற்றது தேர்வு பெற்ற வீரர்கள் இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்று இன்று( வெள்ளிக்கிழமை) ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் அகிலாண்டபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பால்ராஜ், தேர்வு குழு உறுப்பினர்கள் காளிமுத்து பாண்டியராஜா, உடற்கல்வி ஆசிரியர்  சுரேஷ்குமார் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது 

சப் ஜூனியர் மாணவர்கள் பிரிவு 18 வீரர்கள் பெயர் வருமாறு ஜெகதீஷ், ஈஸ்வரன், 

ஹரி ஆகாஷ், தினேஷ் பாபு, மோகன் , செல்வ முகில், கபிலன்  (அணித்தலைவர்), நவீன் ,  

தனுஷ்கோடி பாண்டியன், அய்யனார், நித்திஷ் குமார், ஜாய்சன், விஜய் , கவின், 

பிரகதீஷ் , பொன்மாடன், பிரவீன், 

ராகவ், 

 பயிற்சியாளர் அஸ்வின் அணி மேலாளர் சுரேஷ்குமார் மாணவிகள் பிரிவு 18 வீராங்கனைகள் பெயர் வருமாறு ஐஸ்வர்யா,காயத்திரி,

அர்ச்சனா ( அணித்தலைவி) , K.ஐஸ்வர்யா,விஷ்ணுபிரியா, மஹாஸ்ரீ, R.ஐஸ்வர்யா,

செல்வ ராகினி, ஜெயமாரியம்மாள், பத்மஸ்ரீ, சிவரஞ்சனி,சுபிக்சா,நவினா,

அனன்யா ஸ்ரீ, ஸ்டெபி,மோனிஷா, உமா தர்ஷினி,அன்னபரமேஸ்வரி 

அணியின் பயிற்சியாளர் : வேல்முருகன் 

அணி மேலாளர் :சதீஷ்குமார் மாவட்ட அணிக்கான சீருடைகளை மூத்த ஆக்கி வீரர்கள் புகழேந்தி, ராமமூர்த்தி, மாவட்ட ஆக்கி வீரர்களுக்கு வழங்கி வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர் தூத்துக்குடி உறுப்பினர்கள் ஈஸ்டர் சிவசூரியன் முருகன் மாயாண்டி கிருஷ்ணமூர்த்தி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *