கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் `மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வகையில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. நிர்வாகி பி.கே நாகராஜன் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இலுப்பையூரணி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, […]
கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றில், பல ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள்.இதை தொடர்ந்துஅமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி எம்.பி.,ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி ஆகியோர் தெரிவித்தனர்.ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் […]
கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.தமிழகம் முழுவதும் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டி தொழிலை பாதுக்காதிடவேண்டும். கோவில்பட்டி நகர இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக புதிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும். கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலை மற்றும் வாறுகால் சரி செய்திட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடை பயணம் நடக்கிறது. […]
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.இந்த மணி மண்டபம் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி காட்சி […]
கோவில்பட்டி நகரில் புதுரோடு என்பது மிகவும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலை ரெயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தகூடியவை.இந்த சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்து இருக்கும் சூழலில் டிவைடர் போட்டு சாலையை இரண்டு வழிப்பாதையாக மாற்றி இருக்கிரார்கள். கண்ட இடத்தில் சாலையில் திரும்பமுடியாது. அதற்கான இடத்தில் தான் திரும்ப வேண்டுமபுதுரோட்டில்-கடலையூர் ரோடு சந்திப்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. புதுரோடு இறக்கத்தில் இருந்து கடலையூர் ரோட்டுக்கு இடதுபுறம் திரும்ப வேண்டும். அந்த வழியாக செல்லும் மினி […]
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.9.1922 அன்று கி.ராஜநாராயணன் பிறந்தார். பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன் பேச்சுத்தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும் வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன. கி.ராஜநாராயணன்- கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை […]
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.இந்த மணி மண்டபம் திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி […]
கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.1கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது,மேலும் இங்குள்ள நூலகத்தில் கி.ரா.எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. மேலும் மற்ற எழுத்தாளர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளும் வைக்கப்படும்,இது தவிர […]
கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் கடந்த 28-ந் தேதி மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.சேதமடைந்த பயிர்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியாரம்மாள், தாசில்தார் சுசீலா, வேளாண்மை உதவி இயக்குனர் சீ.நாகராஜ், வேளாண் அலுவலர் காயத்ரி, உதவி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சேதம் அடைந்த […]
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ, கனிமொழி எம்.பி.யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி வில்லிச்சேரி கிராமத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மருத்துவர்களும், நமது இயக்க தோழர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக வில்லிச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்தப் பகுதியை சுற்றி உள்ள சத்திரப்பட்டி, இடைச்சேவல், நாலாட்டின்புத்தூர், மெய்த்தலைவன் பட்டி, கார்த்திகைப்பட்டி, ஊத்துப்பட்டி, சீனிவாசா […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







