நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் நண்பர்கள் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கோவில்பட்டி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.இந்திய, உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது,நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்,கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் ,மாவட்ட தொண்டரணி முத்துக்குமார் மற்றும் தனபால், அரசுராஜ், சேகர், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேதாஜி நற்பணி […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள தங்கமஹால் மண்டபத்தில் ஓம் ஸ்ரீ நிறைவுள்ளம் அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் கூட்டு கன்னி பூஜை நடைபெற்றது, இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ நிறைவுள்ளம் அய்யப்ப பக்தர் குழு நண்பர்கள் செய்திருந்தனர்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் மாற்றுதிறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமை தாங்கினார், பஞ்சாயத்து தலைவி கவிதா அன்புராஜ், மாவட்ட ஜிஎஸ்டி கவுன்சிலிங் குழு உறுப்பினர் விஜயன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நலத்திட்டங்களை சமத்துவ […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மந்தித்தோப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகில் 2 மோட்டார் சைக்கிளுடன் 5 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மோட்டார் ைசக்கிளுடன் தப்பிஓட முயற்சித்தனர். போலீசார் சுற்றிவளைத்து 3 பேரை பிடித்தனர். […]
கோவில்பட்டியில் இருந்து 9.2 கிலோமீட்டர் தொலைவில் கிராமத்து சூழலில் கேரள கட்டிடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணிக்கும் கணபதிபட்டிக்கும் இடையே உள்ள சாய் அமர்நகர் டவுண்ஷிப் பகுதியில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மகாதேவர், சிவபெருமானாக காட்சி அளிக்கிறார். பிரதான சன்னதியில் சிவலிங்கம் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்புற சன்னதியில் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார். பக்கவாட்டில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபத்தில் சுவாமி ஐயப்பன் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜை […]
கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. சாரல் மழை பயிர் விளைச்சலுக்கு போதுமானதாக இல்லை.இதனால் இப்பகுதிகளில் பயிரிப்பாட்டுள்ள மக்காச்சோளம் பருவமழை குறைவினாலும், படைப்புழு தாக்கத்தினாலும் மணிபிடிக்காமல் மக்காச்சோளம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, உளுந்து, பாசி போன்ற பயறு வகை பயிர்களும் மழையின்மையால் பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் மஞ்சள் நோய் தாக்கியதோடு, நிலத்தில் ஈரம் இல்லாததால் பயிர்கள் காய்ந்துவிட்டு மகசூல் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆகம விதிகளை கடை பிடிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், கோவில் மைதானத்தில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுதல், அரசியல் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தல், சேதம் அடைந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மராமத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் முன்பு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமையில் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.6.84 செலவில் கட்டிடம் கட்டப்படுவதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபபட்டு வருகிறது;. எனவே தற்போது தினசரி சந்தையில் மாத வாடகை அடிப்படியில் அனுபவித்துக்கொள்ள உரிமம் பெற்ற குத்தகைதாரர்கள் தாங்கள் கடை உரிமம் பெற்ற கடைக்கு 2022-2023 ம் ஆண்டு முடிய உள்ள வாடகை தொகையை நிலுவையின்றி செலுத்தி 31.12.2022-க்குள் மேற்படி கடையை நகராட்சி நிர்வாகம் […]
உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி தொடங்க உள்ளதை யொட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில், வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விழிப்புணர்வு ஆக்கிப்போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் திட்டங்குளம் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 40 வயதிற்கு மேல் மூத்தோர் ஆக்கிப் […]
கோவில்பட்டியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லுரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வளைந்து நெளிந்து ஸ்டைல் காட்டி ஓட்டும் நாகரீகம் வளர்ந்து வருகிறது இது போல் வாகனம் ஓட்டினால் மற்றவர்கள் கவனம் முக்கியாமாக மாணவிகள் பார்வை நம் மீது திரும்பும் அதுதான் கெத்து என்று முட்டாள்தனமாக மனதில் நினைத்து கொண்டு செயல்படுகிறார்கள்/ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்று வாங்கி கொடுக்கும் இருசக்கர வாகங்களை அவர்கள் சரிவர பயன்படுத்தாமல் விதிமீறலில் ஈடுபடுகிறார்கள். காலை மற்றும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







