மன நலம் பாதித்த பெண்மீட்பு: கோவில்பட்டி தாசில்தார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்
தூத்துக்குடி புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகில் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் பெண் ஒருவர் இருப்பதாக 25/02/2023அன்று தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி ஆய்வாளர் தங்கராஜ் உத்தரவின் பேரில் மகளிர் காவலர் தமிழ்ச்செல்வி மூலம் அந்த பெண் மீட்கப்பட்டார்.’ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஜயதர்சினி ( 51);என்று தெரிய வந்தது. முடுக்குமீண்டான் பட்டி ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன மனநல காப்பகத்தில் […]







