கரிசல் இலக்கியம், மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கோவில்பட்டி சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது,விழாவின் போது கோலப்போட்டி நடத்தப்பட்ட்து. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வித விதமான கோலங்கள் வரைந்து அசத்தினார்கள்.நடுவர் குழுவினர், வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.விழாவிற்கு, கலைமாமணி அமலா புஷ்பம் வரவேற்று பேசினார்.முனைவர் ஜி சத்திய பாலன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக […]
கிரீடா பாரதியின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்றும் நாளையும் (11.3.23,12.3.23) போட்டிகள் நடத்துகின்றன.இப் போட்டியில் இலுப்பையூரணி ஆக்கி அணி, பாரதி ஆக்கி அணி, பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி, ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் என நான்கு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.இப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது.இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில் கோவில்பட்டி […]
கோவில்பட்டி மற்றும் அருப்புகொட்டையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் கார்த்திகேயன். கடந்த வாரம் இவருக்கு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்பவர் பேசினார். தன்னை ராணுவ வீரர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். ஆன்லைன் மூலம் உங்கள் கடை பற்றி தெரிந்து கொண்டேன். சாத்தூரில் உள்ள நண்பருக்கு கட்டில். மெத்தை சோபா வாங்கி கொடுக்க வேண்டும், நீங்கள் மாடல் அனுப்புங்கள் என்றார். உடனே கார்த்திகேயன் வாட்சாப்பில் கட்டில், மெத்தை, சோபா மாடல்கள் அனுப்பி வைத்தார். மறுநாள் அவை பிடித்து […]
கோவில்பட்டியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் .ராமர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான .கீதாஜீவன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ் பாரதி ,தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர்.கருணாநிதி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் .கஸ்தூரி உட்பட […]
கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. கோவில்பட்டி சார்பில் புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, “Happy Exam” என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஜே.சி.ஐ. கோவில்பட்டி தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார்,பள்ளி தலைவர் டி.ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் பயிற்சியை தொடக்கி வைத்தார். ஜேசிஐ பயிற்சியாளர் நீதிராஜா மாணவர்களுக்கு பொது தேர்வின் போது துணிவுடன் ஒவ்வொரு தேர்வையும் எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி பயிற்சியளித்தார். முடிவில் துணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் கோவில்பட்டியில் நேற்று எரித்தனர். இந்நிலையில் கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு […]
கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஜே.சி.ஐ. மகளிர் அணி சார்பில் “தங்கமங்கை” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, சவ்சுபாக்யா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் 500கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜே.சி.ஐ. மகளிர் அணி, 6 வகையான போட்டிகளை நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றனர். நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி […]
கோவில்பட்டி வட்டார நூலகத்தின் சார்பாக கம்மவார்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசியமகளிர் தினம் மற்றும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார் அறிவியல் பட்டதாரி ஆசிரியை ஸ்ரீவித்யா முதுகலை தமிழாசிரியை சுந்தர அம்மாள் முன்னிலை வகித்தனர் உடற்கல்வி ஆசிரியை மகாலட்சுமி அனைவரையும் வரவேற்றார் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 200 மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பு செய்தார் 200 மாணவிகளுக்கான […]
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று 20-வது வார்டு பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.அவர்களுடன் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் பங்கேற்றார் வார்டிலுள்ள அனைத்து சுகாதார வளாகத்தையும் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், வார்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், தெற்கு பஜாரில் வேகத்தடை அமைக்க வேண்டும், வார்டில் உள்ள தண்ணீர் குழாய்களை பயன் பாட்டிற்கு […]
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன் அன்புராஜ், மகேஷ், பேரூராட்சி செயலாளர்கள் முத்துராஜ் ,கப்பல் ராமசாமி ,வாசமுத்து ,ராஜ்குமார், நகர செயலாளர் விஜயபாண்டியன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு சங்கர் கணேஷ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







