கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது,. இதில் 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு தமிழ் பெருமிதம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆகிய கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அவரை தொடர்ந்து `உயிர்களின் தமிழ்’ என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி, `கலைவாணர் என்.எஸ்.கே. நகைச்சுவையில் சமூக நீதி’ என்ற தலைப்பில் […]
கோவில்பட்டியில் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் மாநில அளவிலான கபடி பயிற்சி முகாம் மே 1-* தேதி:* முதல் 10 வரை நடக்கிறது, கோவில்பட்டி கரிதா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, ,மாணவிகள் கலந்து கொள்ளலாம் மே 1 முதல் 10 ந்தேதி வரை வரை *ஆண்களுக்கும்* மே 12 முதல் 21 -ந்தேதி வரை பெண்களுக்கும் நடக்கிறது, பயிற்சி நேரம் காலை: 6.30 – 8.30 மாலை: 4.30 – […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம்,தென்னிந்தியதிருச்சபை(C.S.I)யினர் இணைந்து குருத்தோலை ஊர்வலம் நடத்தினர்.புனித சூசையப்பர் திருத்தல இறைமக்கள் இன்று ஞாயிறு காலை 6மணிக்கு திருத்தலம் வந்தனர் அங்கு அவர்களுக்கு குருத்தோலை வழங்கப்பட்டது . திருத்தலத்தில் பங்குதந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ்,உதவி பங்கு தந்தை மகேஷ்ஆகியோர் இணைந்து வழிபாடு நடத்தினர் அங்கிருந்து இறைமக்கள் அருட்தந்தையர்கள் தலைமையில் கையில் குருத்தோலை ஏந்திய வண்ணம் தென்னிந்திய திருச்சபை சென்றனர். அங்கு சேகரதலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் ,உதவி குரு ஜெபஸ்ரஞ்சித், கவுரவகுரு இமானுவேல் இணைந்து […]
கோவில்பட்டி அருகிலுள்ள கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணை தலைவர் ஞானபாண்டி தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எஸ். கே. சாமி முத்துப்பாண்டி, ரேணுகா, பூமாரி மற்றும் கிராம மக்கள் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொடுக்கம்பாறை பஞ்சாயத்தில் தலைவர் ஒத்துழைப்போடு ஒப்பந்ததாரர் வாறுகால், சாலை வசதி மற்றும் சுடுகாடு பணிகளை தரம் குறைந்ததாக செய்து வருகிறார். இதை ஆய்வு செய்ய நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள் எங்களுக்கு […]
கோவில்பட்டி மருத்துவர் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம் வ. உ. சி. நகர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் குருசாமி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கி முத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர்கள் பூமிநாதன், எம். மாரிமுத்து, துணை தலைவர் பி. முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கூட்டத்தில் […]
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி புதன்கிழமை தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,. ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். ராட்டினங்கள்மற்றும் திடீர் கடைகள் அமைக்கும் பனி நடைபெற்று […]
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர ஸ்கூட்டர்களில் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர். மண்டல தலைவர் பேர்சில் தலைமையில் தங்களது வாகனங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன், செண்பகவல்லி, சிவசேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களை தாசில்தார் சுசிலா மற்றும் போலீசார் சமரசம் செய்து வைத்தனர், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் தாசில்தார் சுசிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாற்றுத் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் 4வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ்-முத்துமாரி. தம்பதியர் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், செண்பகவல்லி என்ற மகளும் உள்ளனர். சிவக்குமார் கடந்த 2017ம் ஆண்டு கோவில்பட்டி ஜி.வி.என் கல்லூரியி;ல பி.காம் படித்த முடித்து விட்டு திருப்பூரில் நூல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதையெடுத்து கடந்த 2019ம் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள ஓட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்துள்ளார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2021ம் ஆண்டு […]
தமிழ்நாடு அரசின் சமுக பாதுகாப்புத்துறை மூலமாக தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் வண்கொடுமை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குழந்தை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா, யூனியன் ஆணையாளர் .சிவபாலன்மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், […]
கோவில்பட்டி சொர்ணமலை உச்சியில் உள்ள முருகன் கோவில் . இந்த கோவிலுக்கு முன்புறம் மலைப்பகுதியில் 123 அடி உயர் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







