கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவி களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 20 இல் 4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 22 இல் `10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 22 இல் 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 31 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிக்கூடம் மற்றும் தேர்வு எழுதிய மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு”:-
அரசு பள்ளிகள்
அரசு மேல்நிலைப்பள்ளி காமநாயக்கன்பட்டி 74-74
அரசு மேல்நிலைப்பள்ளி சிவஞானபுரம்: 93-93
அரசு மேல்நிலைப்பள்ளி,வேப்பலோடை:66-
அரசு மேல்நிலைப்பள்ளி வேம்பூர் :30-30
அரசுஉதவி பெறும் பள்ளி
கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 233
கம்மவர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்டுநாயக்கன்பட்டி, கழுகுமலை : 95
பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி : 115
கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி: 125
என்,வேடபட்டி இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி: 7
கோவில்பட்டி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி: 96
கீழப்பாவூர் செயின்ட் லூயிஸ் மேல்நிலைப்பள்ளி : 53
செயின்ட் லூயிஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை: 108
நடராசன் மேல்நிலைப்பள்ளி, காட்டுநாயக்கன்பட்டி: 50
செயின்ட் ஜோசப்ஸ் மேல் நிலைப்பள்ளி, முடிமன்: 66
சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்
பாபா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கயத்தார்: 22
சி.மீ.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி: 95
கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கோவில்பட்டி: 48
ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: 66
ராவிள்ளா வித்யாஸ்ரம் கே.ஆர்.ஏ.மெட்ரிக் மேல்நிலைபள்ளி: 133
எஸ்.டி.ஏ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: 15
சாரோன் ,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:133
ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலப்பள்ளி., கோவில்பட்டி 97
செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி 115
