• June 8, 2025

கோவில்பட்டியில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 கோவில்பட்டியில் தி.மு.க.அரசின்  சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கோவில்பட்டியில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணன் கோவில் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  பூங்கோதை , கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்..

கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *