கோவில்பட்டியில் ஹோலி ட்ரினிட்டி சிபிஎஸ்சி பள்ளியில் கோடைகால இலவச சிறப்பு ஆக்கி மற்றும் கால்பந்து பயிற்சி முகாம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 6 வரை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோசஸ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா 28-4-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் திருப்பலி,இறை கலைநிகழ்ச்சிகளுடன் நடந்து கொண்டிருக்கிறது.9-ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு திருத்தலத்தில் பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகளார்,திட்ட அலுவலர் அருட்திரு தீபக் மைக்கேல் ராஜா அடிகளார், திருத்தல பங்கு தந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ் அடிகளார்,உதவி பங்கு தந்தை மிகேல் மகேஷ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள் பின்னர் திருச்சபை ஐக்கிய பாஸ்டர்கள்,போதகர்கள், இந்து சமய சகோதரர்கள், பெரிய […]
கோவில்பட்டி அருகே வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக முருகேசன் உள்ளார்.செயல் அலுவலராக வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.இந்த சங்கத்தினை வரதம்பட்டி, உருளைகுடி, பீக்கிலிபட்டி, பனைப்பட்டி, அய்யாக்கோட்டையூர், வெங்கடசலாபுரம், மீனாட்சிபுரம், காட்டுராமன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை மூலதன கடன் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு அக்கிராமத்தினை சேர்ந்த கால்நடை வளர்க்க கூடியவர்கள் பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் […]
பி.ஜே.பி அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றத்தை நோக்கி.. நடைபயண பிரசாரம் கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியில் நடைபெற்றது நடைபயண பிரச்சாரத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ரஞ்சிதம், தாலுகாக் குழு உறுப்பினர் மணிகண்டன், சண்முகையா, பூரணம்மாள் காலணி கிளைச் செயலாளர் பொன்மணி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 31 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று உத்தரவிட்டு உள்ளார். இதில் கோவில்பட்டி தாசில்தாரும் அடங்குவார். அதன் விவரம் வருமாறு:- விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா கோவில்பட்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.’ ,ஓட்டப்பிடாரம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் பி.வாமணன் திருச்செந்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். , தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட் நிலம் […]
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள .கி.ரா.நினைவரங்கத்தில் கோடைகால புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது.. வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம், ஆசியா பார்ம்ஸ் பாபு, பேராசிரியர் கருத்தப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் .சுசிலா கண்காட்சியை திறந்து வைத்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், பேராசிரியை சந்தனமாரியம்மாள், சமூக ஆர்வலர் வினோபா, கவிஞர் பார்த்திபன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். […]
கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், தீப்பெட்டி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர், தொழிலாளர் உதவி ஆணையர் (தூத்துக்குடி அமலாக்கம்) திருவள்ளுவன் ஆகியோர் பங்கேற்றனர். […]
கோவில்பட்டி அருகே கடம்பூரில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து 2020ஆம் ஆண்டு அப்போதைய வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் கடம்பூரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் விரைந்து கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வருவாய் […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமாக தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் உள்ள இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரிகள் கடைகள் தொடங்கினார்கள்.இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி சந்தை செயல்பட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25 முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் வேறு எங்கும் கடை அமைக்க மாட்டோம். உரிய அனுமதி பெற்றவுடன் கடைகள் திறப்போம் […]
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் நீதிபாண்டியன், கோவில்பட்டி கொட்டாட்சியருக்கு எழுதிய மனுவை அவரது உதவியாளரிடம் வழங்கினார், அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘ .கோவில்பட்டி வட்டம் திட்டங்குளம் கிராமத்தில் கிழமேலாக செல்லும் நீரோடை உள்ளது. தற்போது ஓடையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களில் வணிக ரீதியாக முதலீடு செய்துள்ளவர்கள் மேற்படி ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தோடு அந்த நிலத்தில் இருந்த வற்றாத கிணற்றையும் சட்டத்திற்கு புறம்பாக மூடியுள்ளனர். ஓடை […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







