தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் கொவில்பட்டி ஜே.சி.ஐ. அமைப்பு ஆகியவை இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறவனங்கள் துறையை சேர்ந்த தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன,. இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள ஜே.சி.பவன் கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பின் தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சூர்யா வரவேற்று பேசினார். தூத்துக்குடி தொழில் மையத்தின் பொது மேலாளர் ஏ.சொர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குள்ம் பாரதி ஆக்கி கிலம் நடத்தும் மாநில அளவிலான பெண்கள் ஆக்கி சேம்பியன்ஷிப் போட்டி தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது. தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி மைதானத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு கரிதா சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் பேச்சியம்மாள் காசிராஜன் தலைமை தாங்கினார். பாரதி ஆக்கி கிளப் செயலாளர் சந்தனராஜ் வரவேற்றார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிளிபட்டி முர்கேசன், ஊர்த்தலைவர் அசோக்குமார், தூத்துக்குடி ஆக்கி யூனிட் செயலாளர் முனைவர் குரு […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. எட்டாம் நாளான நேற்று (25.-ந்தேதி) […]
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக மரங்களை நடவு செய்து பசுமையாக்கவும் வாகன ஓட்டிகள் மரநிழலில் இளைப்பாறும் வகையில் அதிகமான மரக்கன்றுகள் நடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலைத ;துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அரசின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் நடவேண்டும் என்றும் […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென்மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது . சனிக்கிழமை வரை போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியாக பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இலுப்பையூரணி அம்பேத்கர் ஆக்கி அணிகள் மோதின. ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் கோவில்பட்டி 32 வது நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர் போட்டியை […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் *வசந்ததிருவிழா* இன்று 24-ந் தேதி தொடங்கியது. காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது, இன்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் வேதபாராயணம் தேவார இன்னிசையுடன் உலா வருதல். நடக்கிறது. ஜூன் 2 -ந் தேதி வரை வசந்த திருவிழா நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது,. விழா நிறைவு நாளன்று வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் காலை […]
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் செயலில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களைக் கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் மே 23 -ந்தேதியை தேசிய பயிற்சி தினம் என்று கொண்டாடி வருகிறது. இந்த நாளில் ஜே.சி.ஐ.உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று தேசிய பயிற்சி தினம் […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று மாலை 5. மணிக்கு தொடங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை, யூனியன் பேங்க், மற்றும் ஹூப்ளி, சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே மும்பை யூனியன் பேங்க் அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அணி வீரர்கள் அடுத்தடுத்து கோலகள் போட்டபடி இருந்தனர். 18-வது […]
கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அன்பரசன் (வயது 27), ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கேசவன் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்றார்.அங்கு பணிகளை முடித்துவிட்டு இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பினர். கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி அடுத்த பெத்தேல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது , சாலையில்டயர் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ,மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணை தலைவர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டட பா.ஜனதா பொதுசெயலாளர்கள் வேல்ராஜா, சரவணா கிருஷ்ணன், கிஷோர்குமார், மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் , […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







